E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓர் விண்ணப்பம். ..
மல்லி அவரின் கதையை ஏற்கனவே இணையதளத்தில் சுத்த விடுகிறார்கள் என்று ஒரு போராட்டம் நடந்து மனது ரணமாகி நாலைந்து நாட்கள் எழுதாமல் அப்செட் ஆகி ஓர் வார்த்தை கூட எழுதவில்லை..பின்னர் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு பையன் ரிசல்ட் பின் கொஞ்சம் மீண்டு வந்தாங்க. ...
நேரடியாக புத்தகமாக தர நான் ஐடியா சொன்னது ஒப்புக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் இங்கே தளத்தில் படிக்கின்றனர் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றார். ..

நீங்கள் என்னவென்றால் அவரின் தளத்திலேயே அவரின் கதைப்பக்கத்தையே காபி பேஸ்ட் செய்து இருக்கீங்க. .
உங்களுக்கு பிடித்த வார்த்தை வரிகளை எழுதி குறிப்பிட்டு சொல்லுங்க..அதை விட்டு இப்படி செய்யாதீர்கள் தயவுசெய்து. .
முதலில் அதை எடிட் செய்யுங்கள். ..
உமாமனோஜ் டியா் சொல்வது சாிதான் Joher டியா்,
வேண்டாததை ஏன் பண்ணுவானேன், Joher டியா்?
 

Lalithaganesan

Well-Known Member
ஓர் விண்ணப்பம். ..
மல்லி அவரின் கதையை ஏற்கனவே இணையதளத்தில் சுத்த விடுகிறார்கள் என்று ஒரு போராட்டம் நடந்து மனது ரணமாகி நாலைந்து நாட்கள் எழுதாமல் அப்செட் ஆகி ஓர் வார்த்தை கூட எழுதவில்லை..பின்னர் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு பையன் ரிசல்ட் பின் கொஞ்சம் மீண்டு வந்தாங்க. ...
நேரடியாக புத்தகமாக தர நான் ஐடியா சொன்னது ஒப்புக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் இங்கே தளத்தில் படிக்கின்றனர் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றார். ..

நீங்கள் என்னவென்றால் அவரின் தளத்திலேயே அவரின் கதைப்பக்கத்தையே காபி பேஸ்ட் செய்து இருக்கீங்க. .
உங்களுக்கு பிடித்த வார்த்தை வரிகளை எழுதி குறிப்பிட்டு சொல்லுங்க..அதை விட்டு இப்படி செய்யாதீர்கள் தயவுசெய்து. .
முதலில் அதை எடிட் செய்யுங்கள். ..
Yes uma true.please jo edit it.
 

Sri B

Well-Known Member
டாக்டர்கே prescription ஆஆ ..ஹா ஹா என்ன சஞ்சய் உன் நிலைமை இப்படி ஆச்சு..கண்டிப்பா ப்ரோப்சல் ஏத்துப்பா...அஷ்வின்க்கு சௌகர்யமான வாழ்க்க..சஞ்சய்க்கு prescription ப்ரோபோசல்.. விஷ்க்கு?? இப்படி முட்டிகிட்டே இருக்கீங்கலே?!!எபிஸ் சூப்பர் மல்லிமா;);)
 

murugesanlaxmi

Well-Known Member
ஹா ஹா.....
Don't worry brother
உங்கம்மா எப்படிதான் உங்கள வளர்த்தாங்களோனு
பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்காத ஆண்களே நம்ம தமிழ்நாட்டுல இல்லை.....
நன்றிசகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
ஓர் விண்ணப்பம். ..
மல்லி அவரின் கதையை ஏற்கனவே இணையதளத்தில் சுத்த விடுகிறார்கள் என்று ஒரு போராட்டம் நடந்து மனது ரணமாகி நாலைந்து நாட்கள் எழுதாமல் அப்செட் ஆகி ஓர் வார்த்தை கூட எழுதவில்லை..பின்னர் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு பையன் ரிசல்ட் பின் கொஞ்சம் மீண்டு வந்தாங்க. ...
நேரடியாக புத்தகமாக தர நான் ஐடியா சொன்னது ஒப்புக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் இங்கே தளத்தில் படிக்கின்றனர் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றார். ..

நீங்கள் என்னவென்றால் அவரின் தளத்திலேயே அவரின் கதைப்பக்கத்தையே காபி பேஸ்ட் செய்து இருக்கீங்க. .
உங்களுக்கு பிடித்த வார்த்தை வரிகளை எழுதி குறிப்பிட்டு சொல்லுங்க..அதை விட்டு இப்படி செய்யாதீர்கள் தயவுசெய்து. .
முதலில் அதை எடிட் செய்யுங்கள். ..
பார்த்தவுடன் எனக்கு தோன்றிய கருத்து சகோதரி. ஆனால் அவரும் மல்லி சகோதரியின் மிக தீவிர வாசகர் என தயக்கம் தோன்றியது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top