பேரன்பு பிரவாகம் விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
ரேணுகா முத்துக்குமாரின் பேரன்பு பிரவாகம் எனது பார்வையில். பெரிய மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நடத்தும் பிரவாகன் அவர்களது இலவச மருத்துவ மனையில் வேலை செய்யும் மலர். இலவச மருத்துவ மனையில் சிகிச்சை தரமாக இருக்க போராடும் அவளை பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்று நினைக்கும் பிரவாகன் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான்.

இருவரின் குணங்கள் வேறானாலும் இருவரிடையே இருக்கும் காதல் இருவரின் யார் குணமும் மாறாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வைக்கிறது. விஷ்ணு, கீர்த்தி யதார்த்தமான கதாபாத்திரங்கள். பிரவாகனின் உதவியாளர் தமன் வரும் இடங்களும் இருவரின் உரையாடல்களும் கலக்கல். ரேணுகாவின் எழுத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் நிறைவான கதை. ரேணுகாவின் அடுத்த பரிமாணத்திற்கு பாராட்டுகள்.
 
Mahilini

Well-Known Member
Hi to everyone,I want to tell you one thing from the beginning,that prava is such a unique but every one was thinking him like a price tag, actually it's not he is avery much concern about his family.he don't want to let anyone is suffering in front of him of course he is pukka business man,but he didn't cheat his own blood just because of money.we are seeing so many things in news nowadays.childran are iltreating their parents for property,siblings are killing each other just because of money.but he wants to share the wealth and happiness to every one.the way of he expressed may annoy but he is just a gem of a person.he didn't betray any one for his own selfish ness.so prava is always right,
 
Renugamuthukumar

Well-Known Member
ரேணுகா முத்துக்குமாரின் பேரன்பு பிரவாகம் எனது பார்வையில். பெரிய மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நடத்தும் பிரவாகன் அவர்களது இலவச மருத்துவ மனையில் வேலை செய்யும் மலர். இலவச மருத்துவ மனையில் சிகிச்சை தரமாக இருக்க போராடும் அவளை பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்று நினைக்கும் பிரவாகன் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான்.

இருவரின் குணங்கள் வேறானாலும் இருவரிடையே இருக்கும் காதல் இருவரின் யார் குணமும் மாறாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வைக்கிறது. விஷ்ணு, கீர்த்தி யதார்த்தமான கதாபாத்திரங்கள். பிரவாகனின் உதவியாளர் தமன் வரும் இடங்களும் இருவரின் உரையாடல்களும் கலக்கல். ரேணுகாவின் எழுத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் நிறைவான கதை. ரேணுகாவின் அடுத்த பரிமாணத்திற்கு பாராட்டுகள்.
Thank you ma :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top