சைட் இன்னும் சரியாகவில்லை, மல்லிகா டியர்
ஒரு கமெண்ட்ஸ் எழுதினால் போஸ்ட் ஆகவில்லை
A Server Error occurred Please try again later ன்னு காட்டுது
இரண்டு தடவை போஸ்ட் ஆகுது
இப்போ மகேஸ்வரியின் மன்னிப்பு போஸ்ட் நாலு தடவை போஸ்ட் ஆகியிருக்கு பாருங்க
எனது கடினமான நிமிடங்களில் என்னுடன் துணை நின்ற தோழமைகள் அனைவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும் பிரண்ட்ஸ். எதிர்பாராத நிமிடங்களில் எதிர்பாராதது நடந்து விடுகின்றது கடந்து வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். நன்றி.