எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் அடுத்து என் மகனுக்கும் உடல்நலமில்லாமல் போனது. அவனுக்கு ENT surgery முடிந்து இன்றுதான் ஹாஸ்பிடல்லேர்ந்து வீடு வந்தோம். பையன் முழுதும் குணமான பின்னரே கதை பக்கம் செல்ல முடியும் நண்பர்களே.
தேடிய அனைவருக்கும் நன்றிகள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
ஆலோலம் பாடும் கிளிகள் கதை திரி இந்த மாதம் 14 வரை மட்டுமே தளத்தில் இருக்கும் பிரெண்ட்ஸ். யாரும் படிச்சிட்டு இருந்தீங்கன்னா அதுக்குள்ள படிச்சு முடிச்சிடுங்க