என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், முருகேசன்லட்சுமி சகோதரரே நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, முருகேசன்லட்சுமி சகோதரரே உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள்செய்வார், முருகேசன் சகோ
என்னுடைய இனிய மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள், முருகேசன்லட்சுமி சகோதரரே நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, முருகேசன்லட்சுமி சகோதரரே உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள்செய்வார், முருகேசன் சகோ
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், விக்னேஷ் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, பாப்பா உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், விக்னேஷ் செல்லம்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், MURUGESANLAXMI சகோதரரே நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சகோதரரே உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சகோதரரே
ரம்யா ராஜன் டியரின் "புது வெள்ளை மழை" நாவல் முடிந்து விட்டது
படித்தீர்களா, சகோதரரே?
அதே போல கவிப்ரிதா டியரின் "வண்ணப் பூங்காவைப் போல் எங்கள் வீடல்லவா" and "பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்" நாவல்களும் முடிவுற்றன
படித்தீர்களா, சகோதரரே?