E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
photo.jpg

மாலைக்குப் பதிலாக மலர் கிரீடம்,
காதலுடன் நீலக் கண்கள்.....
Superb.....பூவிழி.....
Dedicated to Malli,
with our love....:)
 

malar02

Well-Known Member
இந்த எபி கடைசியில் ,ரெண்டும் முகத்தை திருப்பி
நிற்பதை படிக்கும் போது...
குழந்தைகள் "கா" விட்டு
ஒருவர் முகம் பார்க்காமல் இருக்குமே
அதுதான் ஞாபகம் வந்தது....

ஒரே வீட்டில் தானே இருக்காங்க,
அங்க என்ன பண்ணுவாங்களோ...:rolleyes:
:D
;):D:D like this
opposite_by_anap15-d6buhr2.jpg
 

Lalithaganesan

Well-Known Member
ஜெயலட்சுமி : ஏங்க...! கிச்சன்ல
அந்த மிளகாய்பொடி டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.

முருகேசன்: எங்க வச்சிருக்க காணமே?
ஜெயலட்சுமி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?
முருகேசன் : நல்லா தேடிட்டேன் மா.. மிளகாய் பொடி டப்பாவே கிடைக்கல.
ஜெயலட்சுமி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ
? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....
உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டு ஆளுங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க... இதுல வொர்க்இன்ஸ்பெக்டர் ஒரு பட்டம்
வேற.!!
முருகேசன்: இல்ல... நெஜமாவே டப்பாவே காணல டி...
ஜெயலட்சுமி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் மிளகாய் பொடி டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...
முருகேசன் : அடிபாவி???????????
...
இதில் இருந்து அனைவரும் உணரும் நீதி:- - இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.
ஹா ஹா.....
Don't worry brother
உங்கம்மா எப்படிதான் உங்கள வளர்த்தாங்களோனு
பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்காத ஆண்களே நம்ம தமிழ்நாட்டுல இல்லை.....
 

malar02

Well-Known Member
இந்த எபி கடைசியில் ,ரெண்டும் முகத்தை திருப்பி
நிற்பதை படிக்கும் போது...
குழந்தைகள் "கா" விட்டு
ஒருவர் முகம் பார்க்காமல் இருக்குமே
அதுதான் ஞாபகம் வந்தது....

ஒரே வீட்டில் தானே இருக்காங்க,
அங்க என்ன பண்ணுவாங்களோ...:rolleyes:
:D
tandem-opposed.gif
 

Lalithaganesan

Well-Known Member

விஸ்வா ரூபா நட்பு, ஜெகன் திருமணம்..

ரஞ்சி ஐஸ் நட்பு, விஸ்வாவின் முதல் ஈர்ப்பு..

ஐஸ் ரஞ்சி நட்பு, அஸ்வின் காதல்...

விஸ்வா முரளி நட்பு, விஸ்வாவின் உயிர்க்காதல்...

ஐஸ் விதார்த் நட்பு, சஞ்சய் காதல்...

வர்ஷினி அஸ்வின் நட்பு, சஞ்சய் திருமணம்..

மல்லி நட்புக்கு அளிக்கும் மரியாதை அற்புதம்..

இத்தனையிலும் ஊடுருவி உயர்ந்து நிற்பது விஸ்வா வர்ஷினி காதலே..

எதிரியையும் நண்பனாக ஏற்கும் விஸ்வாவின் காதல்..
சொந்தங்கள் அனைத்தையும் வெறுத்தாலும் விஸ்வாவை வெறுக்காத வர்ஷினியின் காதல்...

அப்பப்பா..
மல்லியின் காதலுக்கு மரியாதை அபாரம்.. அட்டகாசம்.. அருமை..
சூப்பர் தங்கம்....
 

umamanoj64

Well-Known Member
View attachment 594

எப்படி பேசி இருக்கா Varsh...... எப்படி கெஞ்சுறான் Esh........... still continues............
ஓர் விண்ணப்பம். ..
மல்லி அவரின் கதையை ஏற்கனவே இணையதளத்தில் சுத்த விடுகிறார்கள் என்று ஒரு போராட்டம் நடந்து மனது ரணமாகி நாலைந்து நாட்கள் எழுதாமல் அப்செட் ஆகி ஓர் வார்த்தை கூட எழுதவில்லை..பின்னர் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு பையன் ரிசல்ட் பின் கொஞ்சம் மீண்டு வந்தாங்க. ...
நேரடியாக புத்தகமாக தர நான் ஐடியா சொன்னது ஒப்புக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் இங்கே தளத்தில் படிக்கின்றனர் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்றார். ..

நீங்கள் என்னவென்றால் அவரின் தளத்திலேயே அவரின் கதைப்பக்கத்தையே காபி பேஸ்ட் செய்து இருக்கீங்க. .
உங்களுக்கு பிடித்த வார்த்தை வரிகளை எழுதி குறிப்பிட்டு சொல்லுங்க..அதை விட்டு இப்படி செய்யாதீர்கள் தயவுசெய்து. .
முதலில் அதை எடிட் செய்யுங்கள். ..
 

Lalithaganesan

Well-Known Member
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...

தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
கலக்கல் கவிதைப்பா..
 

banumathi jayaraman

Well-Known Member
E 68......... ஈஸ்வர் கண் விழித்த போது வைஷினியையும் காணவில்லை............ லம்போகினியையும் காணவில்லை.............

எங்கே என்று தேடுவான்........ யாரிடம் சொல்வான்............ கண்களில் நீர் நிறைந்தது...... சர்வமும் ஒடுங்கி நின்றான்.............

அந்த பிடிவாதத்தை அளவு அவளையே அழிப்பதாக இருக்க... சொல் என்ன வேண்டும் என........... உன்னிடம் இருந்து விடுதலை என........... கொடுத்தான் போ என........... வந்தே விட்டாள்..........
நீ நல்ல இருக்கணும்........... அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்................

மூன்றறை வருடங்கள் ஆகிற்று .............



இந்த gapல தான் பெரிய story இருக்குது...........

my simple assumption is.............
Varsh கிளம்பி ashwin இருக்கும் pubக்கு போய் இருக்கலாம்..........
அவளே சொல்லிருக்கிறாள் ஈஸ்வரிடம்............. நான் எதுவும் பண்ண மாட்டேன்.... போய் ஒரு ஓரமா உட்கார்ந்துவிடுவேன்னு........

So pubல் இருக்கும் போது எதாவது ரொம்ப பெருசா நடந்து இருக்கும்.......... அஸ்வின் பார்த்து அவளை காப்பாற்றி Eshகிட்ட சேர்த்திருப்பான்......... விஷயமும் வெளியே வந்திருக்காது...... அதன் பிறகு தான் அவளின் தீவிரத்தை புரிந்து............
நீ நல்ல இருக்கணும்........... அதுக்கு நான் உன்னை பிரியணும்னா பிரிஞ்சிடலாம்.......... என்று Esh சொல்லி இருப்பான்..............

அதனால் தான் இருவருக்கும் அஸ்வின் மேல் அவ்வளவு பாசம்................

மல்லி இதுக்கு எத்தனை CFL எனக்கு கொடுக்க போறாங்களோ................
ஒரு தடவை யாரோ ஒரு பெண்ணிடம் (காலேஜ் கோ்ள்)
ஒருவன் வம்பு செய்வான்
தாஸ் கூட, வேண்டாம் பாப்பா நமக்கெதுக்கு வம்பு-ன்னு
சொல்லி கண்டுகொள்ளாமல் போவான்,
நம்ம வா்ஷினி டியா் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யப்போவாள்
அப்போது வா்ஷினியின் டாப் டிரெஸ் கிழிந்து விடும்,
என நினைக்கிறேன்
அந்தச் சமயத்தில் அங்கே இருந்த அஸ்வின் தனது டிரெஸ்
கொடுத்து உதவி செய்வான்
அஸ்வினும் ஹெல்ப் செய்ய சண்டை போடுவான்
அதுதான் அஸ்வினுடன் வா்ஷினியின் முதல் சந்திப்பு,
என நினைக்கிறேன்
சாியாக ஞாபகமில்லை, Joher டியா்,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top