E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Hema27

Well-Known Member
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...

தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
Super fathee...
Natpu...friendship is a marvelous wonder.
Adha azhaga sollirka fathee.
 
malar02

Well-Known Member
hi friend MM,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று. (குறள் 108)

குறளையும் கடைபிடித்துவிடடாள் அஸ்வினின் நடப்புக்கரங்களுடன் ...

சஞ்சய்க்கு சத்தமில்லாமல் உதவி அழகு அழகு .....

ஐஸுடன் கவர்வமில்லாமல் கவரிமானாய் காட்சி .....

ஹா ஹா அஸ்வினுக்கு புரியவில்லை பிடிச்சி சண்டை போட்ட தான் எல்லோரும் ரசிக்கமுடியும்...... பிடிக்காம சண்டை போட்ட பார்க்க சகிக்காது...... இவ்வளவு நாட்களை அதனாலேயே கடந்துவந்திருக்கிறோம் ........

வேற வழியே இல்லை அவள் அழகான மன வலிமை,நேர்மைக்குமுன் எல்லோரும் அவள் ஃபேன்ஸ் கிளப்பில் மெம்பர் ஆகத்தான் வேண்டிவரும் மாஸ் ஹீரோவே ஆடி போய் கிடக்கிறார் ....

ஐயோ பாவம் இந்த பொண்ணு ஐஸ் இப்படி இருந்தும் பல்டி வாங்கிவிட்டது விதி விளையாடிவிட்டது உண்மை காதல் எது என்று உணர உனக்கு வந்த திருவிளையாடல் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்...

இனி என்ன சொல்வது உங்கள் கதையின் முல்லை அரும்புகளை கோர்க்க துவங்கிவிட்டீர்கள் அது அழகான சரமாய் மலர்ந்து மணம் பரப்பபோகிறது விரைவில்
 
malar02

Well-Known Member
arumaiyana epi Malli.
Ashwin has changed a lot...
your character sketches are superb...
always you have shown aishwarya as a person who never realizes what is happening around her...
even for a small character you sketch with care...
Thanks Malli for back to back episodes :)
sketches ரசிக்கும் படி போட்டுடுவாங்க
 
Adhirith

Well-Known Member
hi friend MM,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. (குறள் 108)

குறளையும் கடைபிடித்துவிடடாள் அஸ்வினின் நடப்புக்கரங்களுடன் ...

சஞ்சய்க்கு சத்தமில்லாமல் உதவி அழகு அழகு .....

ஐஸுடன் கவர்வமில்லாமல் கவரிமானாய் காட்சி .....

ஹா ஹா அஸ்வினுக்கு புரியவில்லை பிடிச்சி சண்டை போட்ட தான் எல்லோரும் ரசிக்கமுடியும்...... பிடிக்காம சண்டை போட்ட பார்க்க சகிக்காது...... இவ்வளவு நாட்களை அதனாலேயே கடந்துவந்திருக்கிறோம் ........

வேற வழியே இல்லை அவள் அழகான மன வலிமை,நேர்மைக்குமுன் எல்லோரும் அவள் ஃபேன்ஸ் கிளப்பில் மெம்பர் ஆகத்தான் வேண்டிவரும் மாஸ் ஹீரோவே ஆடி போய் கிடக்கிறார் ....

ஐயோ பாவம் இந்த பொண்ணு ஐஸ் இப்படி இருந்தும் பல்டி வாங்கிவிட்டது விதி விளையாடிவிட்டது உண்மை காதல் எது என்று உணர உனக்கு வந்த திருவிளையாடல் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்...

இனி என்ன சொல்வது உங்கள் கதையின் முல்லை அரும்புகளை கோர்க்க துவங்கிவிட்டீர்கள் அது அழகான சரமாய் மலர்ந்து மணம் பரப்பபோகிறது விரைவில்

"ஜாதி முல்லை " exclusively meant நம்ம பால்கோவா...
இப்ப அதைத்தான், மாலையாக கோர்க்கஆரம்பித்து இருக்காங்க...
மற்றவர்கள் எல்லாம் ,மாலை கோர்க்க உதவும் நார்....
" பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்"
இதுவும் சரியாக வருதா,பூவிழி....

:cool:
 
banumathi jayaraman

Well-Known Member
பாவம் விஸ்வா..
பாவம் சஞ்சய்..
பாவம் அஸ்வின்..
பாவம் பத்து..

மல்லி ஆண்களையெல்லாம் பாவமாக்கிட்டு பெண்களை strong personality ஆக்கிடுறீங்க..
தேவசேனா, சிவகாமி, அவந்திகா போல...
I like it very much...
ஹா ஹா ஹா
ஆமாம், இந்த தேவசேனா, சிவகாமி, அவந்திகா இவங்கள்ளாம் யாரு,
தங்கமலா் டியா்?
 
Adhirith

Well-Known Member
hi friend MM,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. (குறள் 108)

குறளையும் கடைபிடித்துவிடடாள் அஸ்வினின் நடப்புக்கரங்களுடன் ...

சஞ்சய்க்கு சத்தமில்லாமல் உதவி அழகு அழகு .....

ஐஸுடன் கவர்வமில்லாமல் கவரிமானாய் காட்சி .....

ஹா ஹா அஸ்வினுக்கு புரியவில்லை பிடிச்சி சண்டை போட்ட தான் எல்லோரும் ரசிக்கமுடியும்...... பிடிக்காம சண்டை போட்ட பார்க்க சகிக்காது...... இவ்வளவு நாட்களை அதனாலேயே கடந்துவந்திருக்கிறோம் ........

வேற வழியே இல்லை அவள் அழகான மன வலிமை,நேர்மைக்குமுன் எல்லோரும் அவள் ஃபேன்ஸ் கிளப்பில் மெம்பர் ஆகத்தான் வேண்டிவரும் மாஸ் ஹீரோவே ஆடி போய் கிடக்கிறார் ....

ஐயோ பாவம் இந்த பொண்ணு ஐஸ் இப்படி இருந்தும் பல்டி வாங்கிவிட்டது விதி விளையாடிவிட்டது உண்மை காதல் எது என்று உணர உனக்கு வந்த திருவிளையாடல் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்...

இனி என்ன சொல்வது உங்கள் கதையின் முல்லை அரும்புகளை கோர்க்க துவங்கிவிட்டீர்கள் அது அழகான சரமாய் மலர்ந்து மணம் பரப்பபோகிறது விரைவில்

இந்த எபி கடைசியில் ,ரெண்டும் முகத்தை திருப்பி
நிற்பதை படிக்கும் போது...
குழந்தைகள் "கா" விட்டு
ஒருவர் முகம் பார்க்காமல் இருக்குமே
அதுதான் ஞாபகம் வந்தது....

ஒரே வீட்டில் தானே இருக்காங்க,
அங்க என்ன பண்ணுவாங்களோ...:rolleyes:
:D
 
banumathi jayaraman

Well-Known Member
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...

தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
வெகு அருமை, பாத்திமா செல்லம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top