E24 Sevvanthi Pooveduthaen

Advertisement

Gomathi1986

Well-Known Member
இன்னா யக்கா...
எல்லாமே இதுல சொல்லிகீனா அடுத்த எபி என்னத்தோ சொல்ல யக்கா...

இருப்பத்தேழு பக்கம் கொடுத்துக்குனன்னு அது பத்தி ஒரு வார்த்தை சொல்லிக்கீனியா நீ!!

பாதிலங்காட்டியும் முடிச்சிக்கினேன்னு சொல்றியேக்கா நாயமா இது...
Saveee ka neengala idhu... yappa midiliyae....neengalum banumma vum panra alaparai thangala...
 

banumathi jayaraman

Well-Known Member
சவீ....உங்க கூட கா.........
நல்லா போடறீங்கப்பா...'தொடரும்':(

அடுத்த பதிவில், சீனை அப்படியே உல்டாவாக்கிடாதீங்க...
விராவின் direct தாக்குதல்
Nalla kelunga mani akka.
Ippadiye veera madhiriye nammalaiyum dabaikkiranga.
ஹா... ஹா... ஹா..............
 

banumathi jayaraman

Well-Known Member
டாக்டரம்மா....பாத்து செய்யுங்க பாவம் பச்சை புள்ள....வச்சு செஞ்சிடாதீங்க...பிளீச்......
ஹாஹாஹா.....படா பேஜாரா கீது...
ஹா ஹா...

ஏமாற சொன்னது நானா என் மீது கோபம் தானா... இன்று போடுவேன்ப்ரீ கேப் தானா எங்கே நீ சென்றாலும் விடுவேனா!!

ஹா ஹா அந்த சீன் போட்டா கொஞ்சம் உங்களுக்கு எல்லாம் ஆறுதலா இருக்குமோன்னு போட்டேன்... பின்னே செவ்வி வரலைன்னு நீங்க எல்லாம் பீலிங்க்ஸ் விட்டீங்கள்ள அதான், வீரா போய் சவுண்டு விடுறதை போட்டா ஹாப்பி ஆவீங்கன்னு பார்த்தா... என்னை பார்த்து ஏமாத்திட்டேன்னு சொல்லிட்டீங்களே...
Sollu dear... akkaa nu kovama kooppidurapula iruku...
ஹா... ஹா... ஹா..............
 

banumathi jayaraman

Well-Known Member
He he appadi senja thaney nalla irukum... naanum konja naal tv serial ellam parthen la pazhakka thosham viduma enna...
Thanks da Kayal...

Ennathu Veera Kenjurana, appadiya theriyuthu, route mathanumey...
Adiye enna orey sippu sippa iruku...
இன்னா யக்கா...
எல்லாமே இதுல சொல்லிகீனா அடுத்த எபி என்னத்தோ சொல்ல யக்கா...

இருப்பத்தேழு பக்கம் கொடுத்துக்குனன்னு அது பத்தி ஒரு வார்த்தை சொல்லிக்கீனியா நீ!!

பாதிலங்காட்டியும் முடிச்சிக்கினேன்னு சொல்றியேக்கா நாயமா இது...
ஹா... ஹா... ஹா..............
 

banumathi jayaraman

Well-Known Member
யக்கா உங்க டாக்குடரம்மா அவர் சாப்பாட்டா சாப்பிடுற கதையை எடுத்து எபில பாருங்கோ... நீ கவலையில்லைன்னு சொல்லிகிநீங்கோ அவுங்கோ என்னா சொல்றாங்கன்னு பாருங்கோ...
எங்கே பார்க்குறது?
அப்டேட் கொடுத்தா=தானே
பார்க்க முடியும்
படிக்க முடியும்,
சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் பீலிங் இருக்குதுக்கா... அதான் இப்படி வுட்டுக்காரர் கேள்வி கேக்குறா... பாவம் அவளும் தான் யாருக்கிட்ட போய் கேட்டுக்குவா... உரிமையா கோபப்படுறது வேணாம்ன்னாக்கா சொல்லுற...
வோணாம்=னா, நீங்களும்,
உங்க செவ்வியும்,
உட்டுடவா போறீங்கோ,
சவீதா செல்லமு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உன்கிட்ட என்னால எதையும் மறைக்க முடியலை மயிலு... இப்படி எல்லாம் சொல்லக் கூடாது... நான் சீனை உள்டாவாத்தான் மாத்திட்டேன் ஹி ஹி... எபி வரும் போது பாருடா...
அய்ய, இன்னாதான்
செஞ்சுக்கீறீங்கோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Thanks da Ponni...

Pinney veera mela kovatha kaatama vera yaru mela kaaturatham da... athan ippadi... unga docotramma sariyillai patient kavanika matenguranga...
யக்கா உங்க டாக்குடரம்மா அவர் சாப்பாட்டா சாப்பிடுற கதையை எடுத்து எபில பாருங்கோ... நீ கவலையில்லைன்னு சொல்லிகிநீங்கோ அவுங்கோ என்னா சொல்றாங்கன்னு பாருங்கோ...
அது அப்போ இது இப்போ யக்கா... ஆனாலும் யக்கா உனக்கு எம் மேல பாசமே இல்லாக்கா...

எப்போ பார்த்தாலும் ஏன் இப்படி பண்ணிக்கீனேன்னு கேட்டுனி இருக்கியேக்கா என்ன பாக்கா சொல்லோ உனக்கு பாவமா இல்லீயாக்கா...
புருஷன் மேல பாசமில்லாமயா கீரா இந்த வந்தி... அது இருக்க போய் தானே கேள்வியா கேட்டுக்கினுக்குரா...
உன்கிட்ட என்னால எதையும் மறைக்க முடியலை மயிலு... இப்படி எல்லாம் சொல்லக் கூடாது... நான் சீனை உள்டாவாத்தான் மாத்திட்டேன் ஹி ஹி... எபி வரும் போது பாருடா...
ஹா... ஹா... ஹா..............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top