E24 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நாத்துனா மேல கீற பாசத்ல
தம்மாத்தூண்டு புருஷன்
மேலயும் வைம்மே,
செவ்வந்தி டியரூ
 

banumathi jayaraman

Well-Known Member
நாத்துனா புருஷன் கைல
ப்ரீயா அட்வைஸெலாம்
சொல்லிக்கினே,
நல்லாத்தான் கீது,
செவ்வி டியரூ
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
Romba tooooo much sevanthi...thamaraiku mattum stress illai unakkum kuda than..illai endral veeravai intha padu paduthuvaya?athu ennovo thriyalaima...kanavan anbanava irunthu vittal intha manaivi pannum attagasam thangamudiyalye.enna thimir panninalum avan thedikondu varuvan.innum naam avanai atti vaikkalaam endra ennama....romba romba too much...pavam veera...avan ulle vanthavudan sidu sidunu munjai katarale.....
 

aravin22

Well-Known Member
Hi mam

வீரா எதனால் அமைதிமன்னனாக இருந்து இப்படி அதிரடிமன்னனாக மாறிவிட்டார்,செவ்வந்திக்கு என்னதான் பிரச்சினை.


நன்றி
 
Last edited:

Nachu

Well-Known Member
வீரா அவள வரவைக்கிறேன் சொல்லிட்டு
டாக்டர தேடி அவனே போய்ட்டானே:D
இது என்ன சவி..
மனசு வலிக்குது வசனம் பிரிகேப்ல வந்துச்சு. ;)எப்பியிலும் அதோட முடியுது. :cool:
நல்லா ஏமாத்துறீங்கப்பா..


Nalla kelunga mani akka.
Ippadiye veera madhiriye nammalaiyum dabaikkiranga.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top