வாவ் சூப்பர் சூப்பர் நியூஸ்
உங்கள் விருப்பம் போல நல்ல வேலை கிடைத்ததற்கும் உங்கள் மனசு போல எல்லாம் இனிமையாக நடந்து எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதற்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சவீதா டியர்
நீங்கள் வரும் வரை குட்டி இளவரசி அஷ்மிதாவை யாரு பார்த்து கொள்வார்கள்?
சிபி சக்கரவர்த்தி எந்த கிளாஸ் படிக்கிறார்?
அப்போ இனி சினமிகா உதிரன் வந்துடுவாங்களாப்பா?
நேரடி புத்தக வேலையால் வியாழக்கிழமைதான் அப்டேட் வரும்ன்னு சொன்னீங்க
ஆனால் வியாழன் போய் வெள்ளி முளைத்து வெள்ளிக்கிழமையும் முடியப் போகுது
30th லவ்லி அப்டேட் எப்போ வரும், சவீதா டியர்?
சிறந்த பரிசு
உங்களுடைய அருமையான நாவல் "செவ்வந்திப் பூவெடுத்தேன்"-ங்கிற அழகிய நாவலை பரிசாக எனக்கு அனுப்பி வைத்ததற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம், சவீதாமுருகேசன் டியர்
ஆனால் "வர்மனின் வெண்மதி" அனுப்பியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் சந்தோஷமாக இருந்திருக்கும்ப்பா
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், சவீதாமுருகேசன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் எல்லா செல்வங்களுடனும் வளமுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சவீதாமுருகேசன் டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சவீதா டியர்