Gomathi1986 Jan 1, 2019 Wishing you all a happy new year... Let this year rock u with good health, prosperity and success ....
Wishing you all a happy new year... Let this year rock u with good health, prosperity and success ....
Gomathi1986 Nov 4, 2018 ஆண் : கரை வந்த பிறகே…. பிடிக்குது கடலை…. நரை வந்த பிறகே…. புரியுது உலகை…. ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே ஆண் : வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன்
ஆண் : கரை வந்த பிறகே…. பிடிக்குது கடலை…. நரை வந்த பிறகே…. புரியுது உலகை…. ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே ஆண் : வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன்
Gomathi1986 Nov 3, 2018 எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துக்கிடந்தேன் அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன் தாவி வந்து என்னை அணைத்தபோது எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன் சாவின் எல்லைவரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துக்கிடந்தேன் அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன் தாவி வந்து என்னை அணைத்தபோது எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன் சாவின் எல்லைவரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்