E24 Sevvanthi Pooveduthaen

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Intha Sevvanthi ena ipdi pesura..Thamarai kita sollitanu kova padura...Ana avaluku avalo support panura...Veera ku love sick vanthuduchu..Konjam patient ah gavani doctoramma...so Nice epi savee ma..;);)

Thanks da Ponni...

Pinney veera mela kovatha kaatama vera yaru mela kaaturatham da... athan ippadi... unga docotramma sariyillai patient kavanika matenguranga...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹோ, மிலிட்டிரிக்கார்
நல்லா சோறாக்கறாரோ?
அப்போ, டாக்டரம்மாவுக்கு
சாப்பாட்டுக்கு, கவலையில்லை
வூட்டுக்கார், சோறாக்கி
போட்டுடுவாரே

யக்கா உங்க டாக்குடரம்மா அவர் சாப்பாட்டா சாப்பிடுற கதையை எடுத்து எபில பாருங்கோ... நீ கவலையில்லைன்னு சொல்லிகிநீங்கோ அவுங்கோ என்னா சொல்றாங்கன்னு பாருங்கோ...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இந்நாம்மே, இது
அக்குறும்பா கீது?
ஊட்டுக்காரர், மிலிட்டிரி=க்கு
(ராணுவத்திற்கு) செர்வீஸ்
பண்ணப் போவச்சொல்ல,
பீலிங்காயி, கண்ல
ஜலம், உட்டுகினாங்கோ,
செவ்வந்தியம்மா!
இப்போ, வீரா வந்து நேர்ல,
நிக்கோச்சொல்ல, இந்தம்மா
மூஞ்ச திலிப்பீக்கிட்டு,
லந்து பண்றங்கோ
இத்லாம் ஒன்னியும்,
சரீயில்லே சவீதா டியரூ

அது அப்போ இது இப்போ யக்கா... ஆனாலும் யக்கா உனக்கு எம் மேல பாசமே இல்லாக்கா...

எப்போ பார்த்தாலும் ஏன் இப்படி பண்ணிக்கீனேன்னு கேட்டுனி இருக்கியேக்கா என்ன பாக்கா சொல்லோ உனக்கு பாவமா இல்லீயாக்கா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நாத்துனா மேல கீற பாசத்ல
தம்மாத்தூண்டு புருஷன்
மேலயும் வைம்மே,
செவ்வந்தி டியரூ

புருஷன் மேல பாசமில்லாமயா கீரா இந்த வந்தி... அது இருக்க போய் தானே கேள்வியா கேட்டுக்கினுக்குரா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நாத்துனா லைப் மேல
கீற பீலிங்க, உன்னோட
லைப்=லையும் கொஞ்சம்
போல காட்டும்மே,
செவ்வந்தி டியரூ

எல்லாம் பீலிங் இருக்குதுக்கா... அதான் இப்படி வுட்டுக்காரர் கேள்வி கேக்குறா... பாவம் அவளும் தான் யாருக்கிட்ட போய் கேட்டுக்குவா... உரிமையா கோபப்படுறது வேணாம்ன்னாக்கா சொல்லுற...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Romba tooooo much sevanthi...thamaraiku mattum stress illai unakkum kuda than..illai endral veeravai intha padu paduthuvaya?athu ennovo thriyalaima...kanavan anbanava irunthu vittal intha manaivi pannum attagasam thangamudiyalye.enna thimir panninalum avan thedikondu varuvan.innum naam avanai atti vaikkalaam endra ennama....romba romba too much...pavam veera...avan ulle vanthavudan sidu sidunu munjai katarale.....

Thank u chitra...

Sevvanthi irukarathu stress illai pa... Ava than ethuva irunthalum mugathuku neravey kekkuraley... ithu yetho solla mudiyatho kopam pola, avalaiye keppom ennanu...

ithu romba unmai kanavan anbanava irunthu vittal intha manaivi pannum attagasam athigam than... namaku vaaitha adimai migavum thiramaisali illaiya athan appadi... ellam oru anbu than vera enna solla... adutha epi la ithuga rendum than ippadi irunthuchanu neenga kelvi kekkura alavuku iruka poguthu parunga...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீ....உங்க கூட கா.........
நல்லா போடறீங்கப்பா...'தொடரும்':(

அடுத்த பதிவில், சீனை அப்படியே உல்டாவாக்கிடாதீங்க...

உன்கிட்ட என்னால எதையும் மறைக்க முடியலை மயிலு... இப்படி எல்லாம் சொல்லக் கூடாது... நான் சீனை உள்டாவாத்தான் மாத்திட்டேன் ஹி ஹி... எபி வரும் போது பாருடா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top