E24 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அது அப்போ இது இப்போ யக்கா... ஆனாலும் யக்கா உனக்கு எம் மேல பாசமே இல்லாக்கா...

எப்போ பார்த்தாலும் ஏன் இப்படி பண்ணிக்கீனேன்னு கேட்டுனி இருக்கியேக்கா என்ன பாக்கா சொல்லோ உனக்கு பாவமா இல்லீயாக்கா...
நோ, நோ, பாவமா இல்லே,
சவீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் பீலிங் இருக்குதுக்கா... அதான் இப்படி வுட்டுக்காரர் கேள்வி கேக்குறா... பாவம் அவளும் தான் யாருக்கிட்ட போய் கேட்டுக்குவா... உரிமையா கோபப்படுறது வேணாம்ன்னாக்கா சொல்லுற...
ஆமாம், கோபம் வேண்டாம்,
சவீதா செல்லம்
வீரா டியர்,
ரொம்பவே பாவம் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
S brother, evalo adichalum thanguvan ivan romba nallavanu sevvi ninaika koodathula athan avarum pathil thakuthal nadathurar...
Yemma yen... nalla thaney poikittu iruku...
Thank u da...

Avaru action king nu nirupikiraram...
Thank u dear...

ma ippo thaney da ulla vanthirukan eppadi iluthitu varuvan paru adutha epi la neeye mooku mela viral vaippa hee... hee... andava ennai kapathu...
வீரம் வரலைன்னா திட்டுறீங்களே அதான் வீரம் வந்திடுச்சு... ஆத்தி இப்பவும் செவ்வந்தி தான் சூப்பர்ஆ வீரா இல்லையா...
Thank u dear...

innum enna level nee ethir parkura dear...
நோ சிப்பு அக்கா...
அவங்க அதை தான் சொல்றாங்க பாத்தி... நான் எல்லாருக்கும் புடிக்குமோன்னு கடைசியா தான் அதை சேர்த்தேன், அதைப்படிச்சு அவங்க ஏமாந்திட்டாங்க நான் என்ன செய்வேன்....
பச்ச புள்ளையா யாரு வீரா வா... ஹா ஹா... சரி சரி...
ஹா... ஹா... ஹா..............
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன பேஜாருமே பண்ணிக்கினோம் நாங்க... பாவம்மே...
ஹா ஹா..அக்கா செம எபி..டாக்டர் அம்மா நல்லா ட்ரீட்மென்ட் குடுப்பாங்களா?? அவனோட மனசு வலிய போக்குவாங்களா??
போக்கிட்டாலும்...
என்னக்கா அப்போ அவ போலி டாக்டரா??
போலி டாக்டர் இல்லை பொல்லாதா டாக்டர்...
அப்போ... முன்னோட்டத்தில் பார்த்த மாதிரி இருக்காதா....
ஒரே டிஷ்யூம்... டிஷ்யூமா....
இப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது:(
Namma doctor nathanarukku treatment sollittaanga....indha pullayae chinna pulla thanama pannudhu.....ivangalukku veera enna treatment kudukkaradhunnu yosichen....sirippu sirippa varudhu...he he....Vera onnumae illa savee ka:D
ஹா... ஹா... ஹா..............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top