E24 Sevvanthi Pooveduthaen

Advertisement

fathima.ar

Well-Known Member
வீரா அவள வரவைக்கிறேன் சொல்லிட்டு
டாக்டர தேடி அவனே போய்ட்டானே:D
இது என்ன சவி..
மனசு வலிக்குது வசனம் பிரிகேப்ல வந்துச்சு. ;)எப்பியிலும் அதோட முடியுது. :cool:
நல்லா ஏமாத்துறீங்கப்பா..

வேணாம் வலிக்குது அழுதுருவேன்னு சொல்ற மாதிரி இருக்கு..
 

sameera.alima

Well-Known Member
அதானே?
ஒய்பை இஸ்துகினு வாரே-ன்னு,
நைனா கைல சொல்லிக்கினு
வந்துட்டு அவ ஊட்டாண்ட,
நம்ம மில்டிரி போய்க்கினான்
அப்பாலே, இன்னா இன்னா
நட்ந்துச்சின்னு, விலாவாரியா
சொல்லத்தாவல
இப்பிடிக்காண்டி படக்கு=ன்னு,
முடிச்சிக்கினா, நாங்கோ
இன்னா=தாம்மே செய்யறது,
சவீதா டியரூ?
நம்ம கைலயே பில்ம்
காட்டினு கீறிங்கோ,
சவீதா செல்லமு
ஹாஹாஹா.....படா பேஜாரா கீது...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீரா அவள வரவைக்கிறேன் சொல்லிட்டு
டாக்டர தேடி அவனே போய்ட்டானே:D
இது என்ன சவி..
மனசு வலிக்குது வசனம் பிரிகேப்ல வந்துச்சு. ;)எப்பியிலும் அதோட முடியுது. :cool:
நல்லா ஏமாத்துறீங்கப்பா..

ஹா ஹா...

ஏமாற சொன்னது நானா என் மீது கோபம் தானா... இன்று போடுவேன்ப்ரீ கேப் தானா எங்கே நீ சென்றாலும் விடுவேனா!!

ஹா ஹா அந்த சீன் போட்டா கொஞ்சம் உங்களுக்கு எல்லாம் ஆறுதலா இருக்குமோன்னு போட்டேன்... பின்னே செவ்வி வரலைன்னு நீங்க எல்லாம் பீலிங்க்ஸ் விட்டீங்கள்ள அதான், வீரா போய் சவுண்டு விடுறதை போட்டா ஹாப்பி ஆவீங்கன்னு பார்த்தா... என்னை பார்த்து ஏமாத்திட்டேன்னு சொல்லிட்டீங்களே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top