E24 Sevvanthi Pooveduthaen

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா..அக்கா செம எபி..டாக்டர் அம்மா நல்லா ட்ரீட்மென்ட் குடுப்பாங்களா?? அவனோட மனசு வலிய போக்குவாங்களா??

போக்கிட்டாலும்...
 

MythiliManivannan

Well-Known Member
உன்கிட்ட என்னால எதையும் மறைக்க முடியலை மயிலு... இப்படி எல்லாம் சொல்லக் கூடாது... நான் சீனை உள்டாவாத்தான் மாத்திட்டேன் ஹி ஹி... எபி வரும் போது பாருடா...
அப்போ... முன்னோட்டத்தில் பார்த்த மாதிரி இருக்காதா....
ஒரே டிஷ்யூம்... டிஷ்யூமா....
இப்படியெல்லாம் ஏமாத்தக்கூடாது:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top