E24 Sevvanthi Pooveduthaen

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

வீரா எதனால் அமைதிமன்னனாக இருந்து இப்படி அதிரடிமன்னனாக மாறிவிட்டார்,செவ்வந்திக்கல் என்னதான் பிரச்சினை.


நன்றி

Thank u da...

Avaru action king nu nirupikiraram...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Thanks for the episode ka.
Idhu thaan izhuthuttu vara latchanama.....
Adutha precap la ozhunga romance koduthu episode la yum romance kodukkuringa...
Illaina unga pechu kaaaaa.

Thank u dear...

ma ippo thaney da ulla vanthirukan eppadi iluthitu varuvan paru adutha epi la neeye mooku mela viral vaippa hee... hee... andava ennai kapathu...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீராவுக்கு வீரம் வந்துடுச்சு ..... எப்படி .....
செவ்வந்தி சூப்பர்.....
Interesting episode...
Thank you very much.:):):)

வீரம் வரலைன்னா திட்டுறீங்களே அதான் வீரம் வந்திடுச்சு... ஆத்தி இப்பவும் செவ்வந்தி தான் சூப்பர்ஆ வீரா இல்லையா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வேணாம் வலிக்குது அழுதுருவேன்னு சொல்ற மாதிரி இருக்கு..

அவங்க அதை தான் சொல்றாங்க பாத்தி... நான் எல்லாருக்கும் புடிக்குமோன்னு கடைசியா தான் அதை சேர்த்தேன், அதைப்படிச்சு அவங்க ஏமாந்திட்டாங்க நான் என்ன செய்வேன்....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
டாக்டரம்மா....பாத்து செய்யுங்க பாவம் பச்சை புள்ள....வச்சு செஞ்சிடாதீங்க...பிளீச்......

பச்ச புள்ளையா யாரு வீரா வா... ஹா ஹா... சரி சரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top