ஹாஹாஹா.....படா பேஜாரா கீது...
என்ன பேஜாருமே பண்ணிக்கினோம் நாங்க... பாவம்மே...
ஹாஹாஹா.....படா பேஜாரா கீது...
ஹா ஹா..அக்கா செம எபி..டாக்டர் அம்மா நல்லா ட்ரீட்மென்ட் குடுப்பாங்களா?? அவனோட மனசு வலிய போக்குவாங்களா??
என்னக்கா அப்போ அவ போலி டாக்டரா??போக்கிட்டாலும்...
என்னக்கா அப்போ அவ போலி டாக்டரா??
ஹா ஹா பொல்லாத டாக்டர்ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆபோலி டாக்டர் இல்லை பொல்லாதா டாக்டர்...
அப்போ... முன்னோட்டத்தில் பார்த்த மாதிரி இருக்காதா....உன்கிட்ட என்னால எதையும் மறைக்க முடியலை மயிலு... இப்படி எல்லாம் சொல்லக் கூடாது... நான் சீனை உள்டாவாத்தான் மாத்திட்டேன் ஹி ஹி... எபி வரும் போது பாருடா...
Namma doctor nathanarukku treatment sollittaanga....indha pullayae chinna pulla thanama pannudhu.....ivangalukku veera enna treatment kudukkaradhunnu yosichen....sirippu sirippa varudhu...he he....Vera onnumae illa savee kaAdiye enna orey sippu sippa iruku...