தெரிஞ்சு செஞ்சாலும் தெரியாம செஞ்சாலும் தவறு தவறுதானே... ஆனா இங்க அந்த தவறுக்கான தண்டனையை வேறு ஒருத்தர் அனுபவிக்க வேண்டியதா போச்சு.... கனி நல்லதுன்னு நினைச்சு செஞ்சா ... ஆனா கிடைச்சது..... வேதனை அவமானம்தான் சிஸ்.... கண்டிப்பா இனி நல்லதே நடக்கும் சிஸ்Ouch.. kani's decision has led to so many entangling situations... atleast she has realised it now.. but her situation has compelled her... atleast durai could have made his stand clear before marriage... anyhow he is now playing a nice game of winning her heart and love..