மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை சூப்பர் போ.. இந்த மாதிரி பழிவாங்கல் செம்ம செம்ம..
பாவம் அவன் என்ன பாடு இவளால்...
இனியாவது சரியாக பேசி கொள்ளட்டும்......
சூப்பர் அக்கா
ஹாய்டா கயல் அப்புறம் எப்படித்தான் இவள பழிவாங்குவது அதான் இவன் இந்த வழியில் இறங்கிட்டான்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai Kani ya thittuviyo nu partha eduvum sollama erukiye, unaku kovam kurainjidicha, Kani ku un mela poramai vandachi ini avalai Oru vazhi pannu da avalai, nice update maheswari dear thanks.
இவன் அவள பார்த்து கோப்பட்டு அடிச்சிருந்தாலோ இல்ல திட்டியிருந்தாலோ பிரச்சனை அப்பவே பேசி தீர்த்து இருக்கலாம் இவன் ஆறப்போட நினைக்கிறான்... ஆனா அது ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவன் நினைவில்தான் நிற்கும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ud ennga darling morning lanthu waiting
இப்ப வந்துரும் டியர் .... லிங்க் வந்ததும் போட்டுருவேன்.... வந்துகிட்டே இருக்கு எங்கயும் போகாம வெயிட் பண்ணுங்க டார்லிங்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Paavam durai romba kastapatutaan...ippo kaniya suthala vitacha durai .. sema epi sis
அவன் பட்ட வேதனையை மறக்கமுடியாமல்தான் இருக்கான் ஆனா அது எப்ப கனி பக்கம்திரும்பும்னுதான் தெரியலை டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top