மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images (84).jpgSivakarthikeyan-1-784x441.jpgsridivya-in-siva-karthikeyan-film-610x330.jpg




Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 16 1


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 16 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்..... போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்துக்கோ, கனிமொழியக்கா
என்னமோ பெரிசா இவியளுக்கு
நல்லது செய்யுறதா நீயா
எதையோ நினைச்சு கொஞ்சங்
கூட கூறில்லாம நீ செஞ்ச
கூமுட்டை வேலையாலே
உன்ற ஆசை அயித்தை மீனாட்சியம்மாளுக்கு எம்புட்டு
தும்பமுன்னு ரவையூண்டு
ரோசன பண்ணிப் பாரு,
கனிமொழியாத்தா

துரைசிங்கத்தின் அப்பாவின்
சொத்தை அமுக்கப் பார்க்கும்
கழிசடை, பேமானிப் பயல்
துரையின் ஒன்றுவிட்ட
சித்தப்பாங்கிற டாக், கேவலம்
பணம், சொத்துக்காக எங்கள்
மீனாட்சியம்மாவை தப்பாக
பேசிவிட்டானே?

அந்த நாசமாப் போறவனை
துரை அடித்ததில் ஒரு தப்பும்
இல்லை, மகேஷ் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.........
கெஞ்சினா மிஞ்சுறதும் மிஞ்சினா
கெஞ்சுறதும்தான் இந்த
பொம்பளைங்க வேலையா-ன்னு
துரைசிங்கம் கேட்குறான்
நானில்லை, மகேஷ் டியர்

ஒரு வருஷத்துல நம்ம கனிமொழி
அம்மிணிக்கு கொஞ்சூண்டு
வாய் வளர்ந்திருச்சோ?
கொஞ்சூண்டு தகிரியமும்
வந்திடுச்சோ, மகேஷ் டியர்?
மூலையில பாய் போட்டு படுன்னு
துரை சொன்னால் எங்க அத்தை
வூடு, நான் மெத்தையிலதேன்
(Bed) படுப்பேன்ங்கிறாளே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top