மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ouch.. kani's decision has led to so many entangling situations... atleast she has realised it now.. but her situation has compelled her... atleast durai could have made his stand clear before marriage... anyhow he is now playing a nice game of winning her heart and love..
தெரிஞ்சு செஞ்சாலும் தெரியாம செஞ்சாலும் தவறு தவறுதானே... ஆனா இங்க அந்த தவறுக்கான தண்டனையை வேறு ஒருத்தர் அனுபவிக்க வேண்டியதா போச்சு.... கனி நல்லதுன்னு நினைச்சு செஞ்சா ... ஆனா கிடைச்சது..... வேதனை அவமானம்தான் சிஸ்.... கண்டிப்பா இனி நல்லதே நடக்கும் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எதையுமே ஒழுங்கா தெரிஞ்சிக்காம கனி வீட்டை விட்டு போய் இவ்ளோ குழப்பம் நடந்து இருக்கா?
நீங்க தான் வேணுமா? கனி இதை நீ உரிமையா மட்டும் தான் நெனெச்சி சொல்ற ..காதலா எப்போ சொல்ல போறே?
கனியின் அவசரத்தால எவ்வளவு பிரச்சனைகள் டியர்.... ஏதோ வாய்தவறி சொல்லியிருப்பா ..... காதல் இனி கொஞ்சம் கொஞ்சமா வந்துரும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ha kani ku இப்போ thaan கொஞ்சம் கொஞ்சம் ah bulb ஏறிய ஆரம்பிச்சி இருக்கு போல... Ava எப்படி நடந்த thannoda vazhiki varuvaan nu correct ah guess panni அடிக்கிறான் poolaye namba durai ha maatikitiye kani maatikitiye.... Iva ஒன்னு nenaichi போன அவன் ah விட்டுட்டு but nadanthatho vera ஒன்னு ச்சே எப்படி எல்லாம் pesitaanga pa avanoda சொந்தகாரங்க... Durai oda amma vuku odambu vera சரி இல்லாம ஆயிடுச்சி Oooo... கனி ku. Possiveness வந்துடுச்சி enimel கொஞ்சம் konjam ah maariduvan nu nenaikiran... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிபா..... இப்ப கொஞ்சம் துரை தேறிட்டான் அதான் அவள வழிக்கு கொண்டு வர இவன் வேற வழிய கண்டுப்பிடிச்சிட்டான்னு நினைக்கிறேன்... கண்டிப்பா இனி சீக்கிரமே மாறிருவா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...துரை இவ்வளவு கஷ்ட pattanaa.. பாவம்....கனியும் உணர தொடங்கி விட்டாள்...... Nice ud sis....
ஹாய் சவி கண்டிப்பா இனி கனி அவன புரிஞ்சு நடந்துக்க முயற்சி செய்வா.... இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லிருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:LOL::ROFLMAO:துறை கனிய எப்படியோ வழிக்கு கொண்டு வந்துட்ட
பிரிஞ்சி இருந்த ஒரு வருசத்துல நடந்ததெல்லாம்:cry:
கனியின் உரிமை கோரல் நல்லா இருக்கு:LOL::love:
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்பாடி ஒரு வழியா கனிய தன்பக்கம் சாச்சிட்டான்.அத்த மகன்ன உடனே இந்த அம்மாக்கு உரிமை ஓவரா பொங்குதா
கண்டிப்பா இனி கொஞ்சம் கொஞ்சமா பொங்க ஆரம்பிச்சிரும் சிஸ்..... காதல்னா சும்மாவா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அட கடவுளே ... எவ்ளோ கஷ்டம் துரை.... அப்படி கஷ்டம் வந்ததால தானே உனக்குன்னு ஒரு அடையாளத்தை நீயா இவ்ளோ சீக்கிரமா ஏற்ப்படுத்துக்கிட்டே... எல்லாம் நன்மைக்கேனு நினைப்போம்...சொந்த அத்தை பையன்னு சொன்னவுடனே தான உரிமை பொத்துக்கிட்டு வந்துருச்சு கனிக்கு.....
கண்டிப்பா ஸ்ரீ டியர் நீங்க சொல்லுறதும் ஒரு வழியில சரிதான்... இப்ப கெத்தா ஆபிஸரா அவ முன்னாடி நிக்குறான்.... பரவாயில்ல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Priya, the story development is getting really interesting.. you have hooked us on to it :)
என்னோட கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.... வீட்டுக்குள்ளே இருந்த என்னை நான் கேட்ட உடன தளம் அமைச்சு கொடுத்த மல்லி மேம்க்குதான் நன்றி சொல்லனும்.... இப்ப இந்த கதை மூலமா உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.... அதிலும் என்னுடைய கதைகளை நீங்க பாராட்டி எழுதியிருக்கிறதை பார்க்கும் போது நான் போற பாதை சரியானதுதான் தெரியுது... என்னையும் உங்கள்ல ஒருத்தியா ஏத்துக்கிட்டத்துக்கு என்னோட பெரிய நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top