மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ennada nadakuthu inga...:oops::rolleyes::rolleyes:...yemma kani ne therinju than seiriya...ila flow la adichu udriya...epadyo thirupiyum odama iruntha seri...Thurai...ne nadathy rasa...nadathu...sema ud chlm...
ஹாஹாஹா ஹாய்டா செல்லக்குட்டி அது எப்படிடா தெரிஞ்சு நடக்கும் ஏதோ வாய்தவறி வந்திருக்கும் டியர்.... பாவம் செல்லம் பய பொழைச்சு போகட்டும் அவள ரொம்ப நாளா விரும்புறான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update dear. Whatever happened to durai family is very bad. Nice to see that kani is moving towards durai slowly.
நல்லதுன்னு நினைச்சு இவ செஞ்சா..... ஆனா நல்லது மட்டுமே பண்ணுன துரையும் அவனோட அம்மாவும் தண்டனையை வாங்கிக்கிட்டாங்க.... இந்த வடு ரெண்டு பேர் மனசிலயும் கண்டிப்பா இருக்கும் டியர்... கனி என்ன செஞ்சு அந்த காயத்தை ஆத்த போரான்னு தெரியல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை செமடா. நீ விலகி நின்னதும் மேடம் ஒட்டி வர்றாங்களா... சூப்பர்... நடக்கட்டும் நடக்கட்டும்
இதுவும் நல்லாத்தான் இருக்கு டியர் கொஞ்சம் இப்படியே நடக்கட்டும்னு விட்டுட்டேன்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Apppadi oru valiya kaniku bulb erinchutu
Durai njoy da:love::love::love::love:
Apdiye next epila irunthu namma gayu-kathir love ah yu start pannirunga;)
Sattuputtunu avanga kalyanathayu mudikanumla;):p
Spr sis nice epi
ஆமா டியர் பாவம் அவனும் கொஞ்சம் என்ஜாய் பண்ணட்டும் ....நம்ம கொஞ்சம் நிம்மதியா இருப்போம்... கண்டிப்பா இனி வரப்போற பதிவுகள்ல அவங்க கல்யாணத்தை பத்தி பேசிருவோம்டியர்
 

Lav. S

Well-Known Member
எதையுமே ஒழுங்கா தெரிஞ்சிக்காம கனி வீட்டை விட்டு போய் இவ்ளோ குழப்பம் நடந்து இருக்கா?
நீங்க தான் வேணுமா? கனி இதை நீ உரிமையா மட்டும் தான் நெனெச்சி சொல்ற ..காதலா எப்போ சொல்ல போறே?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top