மகிழ்ச்சி சித்துஅருமை
மகிழ்ச்சி சித்துஅருமை
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Nice update Mahes dear.
ஹாய்டா கயல் அப்புறம் எப்படித்தான் இவள பழிவாங்குவது அதான் இவன் இந்த வழியில் இறங்கிட்டான்டாதுரை சூப்பர் போ.. இந்த மாதிரி பழிவாங்கல் செம்ம செம்ம..
பாவம் அவன் என்ன பாடு இவளால்...
இனியாவது சரியாக பேசி கொள்ளட்டும்......
சூப்பர் அக்கா
இவன் அவள பார்த்து கோப்பட்டு அடிச்சிருந்தாலோ இல்ல திட்டியிருந்தாலோ பிரச்சனை அப்பவே பேசி தீர்த்து இருக்கலாம் இவன் ஆறப்போட நினைக்கிறான்... ஆனா அது ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவன் நினைவில்தான் நிற்கும் டியர்Durai Kani ya thittuviyo nu partha eduvum sollama erukiye, unaku kovam kurainjidicha, Kani ku un mela poramai vandachi ini avalai Oru vazhi pannu da avalai, nice update maheswari dear thanks.
Ud ennga darling morning lanthu waitingஎன்ன டியர் பாவம்னு சொல்லிட்டிங்க இவன் அவள நல்லா வைச்சு செய்யட்டும்
மகிழ்ச்சி சிஸ்Nice ud
இப்ப வந்துரும் டியர் .... லிங்க் வந்ததும் போட்டுருவேன்.... வந்துகிட்டே இருக்கு எங்கயும் போகாம வெயிட் பண்ணுங்க டார்லிங்Ud ennga darling morning lanthu waiting
விடுங்க டியர் ஏதாவது தூக்க கலக்கமா இருக்கப் போகுதுநீங்கதான் வேணுமா..
மகிழ்ச்சி டியர்semma dear
அவன் பட்ட வேதனையை மறக்கமுடியாமல்தான் இருக்கான் ஆனா அது எப்ப கனி பக்கம்திரும்பும்னுதான் தெரியலை டியர்Paavam durai romba kastapatutaan...ippo kaniya suthala vitacha durai .. sema epi sis