இப்போ கண்டிப்பா கடை ஸாரி ஸாரி கதை போடப்படும் டியர்....ஹலோ எச்சூஸ்ம்மீ
கடை எப்போத் திறப்பீங்க?
அடுத்த லவ்லி அப்டேட் எப்போத் தருவீங்க, மகேஷ் டியர்?
இப்போ கண்டிப்பா கடை ஸாரி ஸாரி கதை போடப்படும் டியர்....ஹலோ எச்சூஸ்ம்மீ
கடை எப்போத் திறப்பீங்க?
அடுத்த லவ்லி அப்டேட் எப்போத் தருவீங்க, மகேஷ் டியர்?
மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்
இன்னும் ரெண்டும் எதையும் நேரா பேசாம மனசுக்குள்ளயே பேசிக்கிதுக டியர்.... ஆனா இது என்னமோ புளோல வந்துருச்சுன்னு நினைக்கிறேன்ஹா... ஹா... ஹா.........
கெஞ்சினா மிஞ்சுறதும் மிஞ்சினா
கெஞ்சுறதும்தான் இந்த
பொம்பளைங்க வேலையா-ன்னு
துரைசிங்கம் கேட்குறான்
நானில்லை, மகேஷ் டியர்
ஒரு வருஷத்துல நம்ம கனிமொழி
அம்மிணிக்கு கொஞ்சூண்டு
வாய் வளர்ந்திருச்சோ?
கொஞ்சூண்டு தகிரியமும்
வந்திடுச்சோ, மகேஷ் டியர்?
மூலையில பாய் போட்டு படுன்னு
துரை சொன்னால் எங்க அத்தை
வூடு, நான் மெத்தையிலதேன்
(Bed) படுப்பேன்ங்கிறாளே
அறியாமல் செஞ்சாலும் தவறுதானே டியர்... பாவம் அதற்கான தண்டனையை அவளுடைய குடும்பம்தான் அனுபவிச்சிருச்சு
கனி யோசிக்காம
செய்தது
எவ்ளோ பெரிய இழுக்கை ஏற்படுத்திவிட்டது...
ரொம்ப மகிழ்ச்சி ஸ்ரீ டியர்Super very nice ud priya
என்ன டியர் பாவம்னு சொல்லிட்டிங்க இவன் அவள நல்லா வைச்சு செய்யட்டும்durai Vashu seirana.....pavam pa pasha pulla pathu sei
ரொம்ப மகிழ்ச்சிடா.... பாவம் அவ செஞ்ச தப்புக்கு தண்டனை அவங்க அனுபவிச்சிட்டாங்க... நல்லா இவன் அவள வைச்சு செய்யட்டும்... செல்லக்குட்டிMahi darling nice ud..
achoo entha one year la evvolo nadanthu eruka pavam meenakshi Amma..
Adei durai semaya plan pantra da Pachapulla kavukka...
shh yeppa yepdiyo Kani pullaiku pulb yerinchuduchu..
poramai pongi valithu..
Durai eni un kattula mazhai thanda.. Mmm enjoy enjoy.... super darling..
மகிழ்ச்சி டியர்Happy epi