KAVIBHARATHI May 13, 2022 KAADHAL THARUVAAYA KAARIGAIYE -21 -POSTED FRIENDS... PADICHITTU SOLLUNGA PAAA...
KAVIBHARATHI May 8, 2022 எழுத்துக்கள் அறிந்திராத எழுத்திலக்கணம் அவள்.. என் படைப்புகளையும் அறிந்திராத படைப்பிலக்கணம்.. என் மெல்லிய கனவுகளில் ஜகமானவள்.. என் அகமானவள்... உதிரத்தில் உயிரூட்டி உருவேற்றியவள்... இன்று என் கனவுகளுக்கும் உணர்வூட்டுகிறாள்... என் கனவுகளிலும், கவிதைகளிலும் என்றுமே அரசி அவள்.. வேறு சொல் உளதோ... என் செல்ல சீமாட்டி.. செல்வராணி... அத்தனை பேருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் நட்புகளே...
எழுத்துக்கள் அறிந்திராத எழுத்திலக்கணம் அவள்.. என் படைப்புகளையும் அறிந்திராத படைப்பிலக்கணம்.. என் மெல்லிய கனவுகளில் ஜகமானவள்.. என் அகமானவள்... உதிரத்தில் உயிரூட்டி உருவேற்றியவள்... இன்று என் கனவுகளுக்கும் உணர்வூட்டுகிறாள்... என் கனவுகளிலும், கவிதைகளிலும் என்றுமே அரசி அவள்.. வேறு சொல் உளதோ... என் செல்ல சீமாட்டி.. செல்வராணி... அத்தனை பேருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் நட்புகளே...