மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்சூஸ்ம்மீ
கடை எப்போத் திறப்பீங்க?
அடுத்த லவ்லி அப்டேட் எப்போத் தருவீங்க, மகேஷ் டியர்?
இப்போ கண்டிப்பா கடை ஸாரி ஸாரி கதை போடப்படும் டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
கெஞ்சினா மிஞ்சுறதும் மிஞ்சினா
கெஞ்சுறதும்தான் இந்த
பொம்பளைங்க வேலையா-ன்னு
துரைசிங்கம் கேட்குறான்
நானில்லை, மகேஷ் டியர்

ஒரு வருஷத்துல நம்ம கனிமொழி
அம்மிணிக்கு கொஞ்சூண்டு
வாய் வளர்ந்திருச்சோ?
கொஞ்சூண்டு தகிரியமும்
வந்திடுச்சோ, மகேஷ் டியர்?
மூலையில பாய் போட்டு படுன்னு
துரை சொன்னால் எங்க அத்தை
வூடு, நான் மெத்தையிலதேன்
(Bed) படுப்பேன்ங்கிறாளே
இன்னும் ரெண்டும் எதையும் நேரா பேசாம மனசுக்குள்ளயே பேசிக்கிதுக டியர்.... ஆனா இது என்னமோ புளோல வந்துருச்சுன்னு நினைக்கிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:
கனி யோசிக்காம
செய்தது
எவ்ளோ பெரிய இழுக்கை ஏற்படுத்திவிட்டது...:cry:
அறியாமல் செஞ்சாலும் தவறுதானே டியர்... பாவம் அதற்கான தண்டனையை அவளுடைய குடும்பம்தான் அனுபவிச்சிருச்சு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi darling nice ud.. :whistle::whistle:
achoo entha one year la evvolo nadanthu eruka pavam meenakshi Amma..:rolleyes::rolleyes:
Adei durai semaya plan pantra da Pachapulla kavukka... :sick::sick:
shh yeppa yepdiyo Kani pullaiku pulb yerinchuduchu..
poramai pongi valithu.. :geek::geek:
Durai eni un kattula mazhai thanda.. Mmm enjoy enjoy..(y)(y)(y).. super darling..
ரொம்ப மகிழ்ச்சிடா.... பாவம் அவ செஞ்ச தப்புக்கு தண்டனை அவங்க அனுபவிச்சிட்டாங்க... நல்லா இவன் அவள வைச்சு செய்யட்டும்... செல்லக்குட்டி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top