E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
4 தடவை படித்து விட்டேன் .....................

என்னால அந்த சண்டையை மறக்க முடியவில்லை................
4

தடவையா...அச்சோ செத்தேன் நான்..ஒன்றுக்கேதூங்கல ..
Me too 4 times (in search of any positive)
Me too no sleep yesterday
 
mahej7472

Well-Known Member
4

தடவையா...அச்சோ செத்தேன் நான்..ஒன்றுக்கேதூங்கல ..

பொறுமையாக read பண்ணுங்க..................

அந்த சண்டை நம் கண் முன் நடந்தால் எப்படி இருக்கும் என்று guess பண்ணுங்கள்...............

இந்த UD மறக்கவும் முடியாது.....................படிக்காமல் இருக்கவும் முடியாது...............

I will read each and evry word of her novels......................

முதலில் படித்தது "kaathal kondanae"........... சும்மா தான் படித்தான்...........But Arul character was nice............

Then நம்ம Dr. Nikil ....................... Guruprasath.............. Karthikeyan................Adhavan................ayyo namma Bun Sir..................chance-ஏ இல்லை..................இப்படி சொல்லி கொன்டே போகலாம்

I don't know where Malli Mam has learnt this art of writing..................
 
Last edited:

Ansadoss

Well-Known Member
Ashwin help pannuvan-nu sollareegala ???? about her depression???
நிச்சயம் உமா ஏற்கனவே இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. வர்ஷு தனி குடித்தனம் வந்த முதல் நாளே அஸ்வின் அவளிடம் பேசினான் தானே. வர்ஷு கூட ஈஸ்வரிடம் நீங்க அவரோட அப்பாவை கடத்திய பின்தான் அவரை அதிகம் தவறு செய்ய தூண்டியதாக கூறினார் என்றாள். நான் புரிந்து கொண்டவரை ஈஸ்வர் விலகி இருந்த அந்த 3 மாத காலத்தில் அஸ்வின் நிறைய நாட்கள் வர்ஷீயிடம் பேசி இருக்கிறான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என நினைக்கும் ஈஸ்வர் அஸ்வினை மன்னிக்க மறுப்பது ஏன்? முக்கிய குற்றவாளியான ஜெகனை எப்படி மன்னித்தான்? இத்தனை பேர் வாழ்க்கை இடியாப்ப சிக்கலாக பிள்ளையார் சுழி போட்டது அஸ்வின் அல்ல ஜெகன்தான் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த அத்தியாயம் ஈஸ்வர் ஆதரவாளர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது உமா அவர்கள் அதனை ஜீரணித்துக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவே தான் கொஞ்சம் அமைதியாக இருந்தேன். ராணிமாவின் எண்ணமும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் பொம்மலாட்ட நாயகி மல்லியின் ஆட்டத்தை.:)
 
Ansadoss

Well-Known Member
netru enakku thookamae varala...............

கண்டிப்பாக next UD சந்தோசமாக இருக்காது.......................

And no one is there with the celebrating mode..............

Every one is having their own problems................

So the next 2 3 UDs will be like this......(my guess)
முற்றிலும் உண்மை;) ரொமான்ஸ் எல்லாம் எதிர்பார்த்து ஏமாறாதீங்க மக்களே;):p:D
 
mahej7472

Well-Known Member
நிச்சயம் உமா ஏற்கனவே இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. வர்ஷு தனி குடித்தனம் வந்த முதல் நாளே அஸ்வின் அவளிடம் பேசினான் தானே. வர்ஷு கூட ஈஸ்வரிடம் நீங்க அவரோட அப்பாவை கடத்திய பின்தான் அவரை அதிகம் தவறு செய்ய தூண்டியதாக கூறினார் என்றாள். நான் புரிந்து கொண்டவரை ஈஸ்வர் விலகி இருந்த அந்த 3 மாத காலத்தில் அஸ்வின் நிறைய நாட்கள் வர்ஷீயிடம் பேசி இருக்கிறான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என நினைக்கும் ஈஸ்வர் அஸ்வினை மன்னிக்க மறுப்பது ஏன்? முக்கிய குற்றவாளியான ஜெகனை எப்படி மன்னித்தான்? இத்தனை பேர் வாழ்க்கை இடியாப்ப சிக்கலாக பிள்ளையார் சுழி போட்டது அஸ்வின் அல்ல ஜெகன்தான் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த அத்தியாயம் ஈஸ்வர் ஆதரவாளர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது உமா அவர்கள் அதனை ஜீரணித்துக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவே தான் கொஞ்சம் அமைதியாக இருந்தேன். ராணிமாவின் எண்ணமும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் பொம்மலாட்ட நாயகி மல்லியின் ஆட்டத்தை.:)

Varsh இப்படி ஒரு குணத்தோடு இருந்தாலும் Esh தவிர வேறு யாரோடும் நெருங்கி பழகவில்லை....................

So நீங்க சொல்ற மாதிரி Ashwin வரமாட்டான்....................

And you know one thing (மல்லி Mam's famous dialogue in VTM)...............Esh யாரையும் வரவிடமாட்டான்..............
 
mahej7472

Well-Known Member
முற்றிலும் உண்மை;) ரொமான்ஸ் எல்லாம் எதிர்பார்த்து ஏமாறாதீங்க மக்களே;):p:D

ரொமான்ஸ் வேண்டாம்..............But நேற்று மாதிரி ரொம்ப emotions வேண்டாம் என்று நான் நினைக்கிறன்.....................

ஆனாலும் Mam-ஐ நம்ம கற்பனை கதையால் distrub பண்ண கூடாது...................

அவங்க style-லே எழுதட்டும்...........................அப்போ தான் flow will be normal...............

otherwise it will be like our tamil serial.............யாரு எங்க எப்போ எதுக்கு வந்தாங்க என்று தெரியாமல் முடிந்து விடும்..................

So கற்பனை கதையெல்லாம் எழுதவேண்டாம்...........please............. (this line is for all)
 
Ansadoss

Well-Known Member
Varsh இப்படி ஒரு குணத்தோடு இருந்தாலும் Esh தவிர வேறு யாரோடும் நெருங்கி பழகவில்லை....................

So நீங்க சொல்ற மாதிரி Ashwin வரமாட்டான்....................

And you know one thing (மல்லி Mam's famous dialogue in VTM)...............Esh யாரையும் வரவிடமாட்டான்..............
நானும் அவள் நெருங்கி பழகுகிறாள் என்று சொல்லவில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவன் வர்ஷிக்கி உதவுவான் என்றே நினைக்கிறேன். யார் கண்டா வர்ஷு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஈஸ்வரை கோபப்படுத்தகூட அஸ்வினுக்கு உதவி செய்யலாம்.
 
Manimegalai

Well-Known Member
என்னன்னே தெரியாதவளிடம் எப்படிநல்லதை எதிர்பார்க்க..ஒத்தை பிள்ளைகளுக்கே சில பிடிவாதம், வளைந்து கொடுக்காத தன்மை இருக்கும் பா....நினைத்ததை செய்யும் தைரியம்...ஆனால் இங்கே வர்ஷூக்கு அவளின் உள்வருத்தம், தாழ்வுணர்வு இருக்கு ...யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது இயல்பு அல்ல...எதிர்பார்க்க கூடாது தனக்குத்தானே சொல்லி உருப்போட்டு..மனநிலை பாதிக்கப்பட்டவள் ..அதிலும் அவள் குடும்பத்தில் அவள் அதிகப்படி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறாங்க..அங்கே அவள் இயல்பான மகள் அல்ல அப்படி நடத்தப்படவுமில்ல...
மோகத்தில் ஈரக்கப்பட்டு ஈஸ் அவளை கட்ட வேண்டிய சூழ்நிலையில் ..கட்டியவன்..
யெஸ் பொன்னுமா..
ஆனால் இந்த மாதிரி நேரடி மகள் இல்லாதவங்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை கிடைக்காது..
ஆனால் வர்ஷி விசயத்தில் எல்லாமே பாசிடிவ்...அப்பா கமலாம்மா முரளி பத்து அவளோட அண்ணிங்க..எவ்லோரும் அன்பா இருக்காங்க..எங்க தலை முதல் வேணா தன் காதல உணரலை..இப்போ நிலைமை வேற..
போதும் என்ற மணம் வேண்டும்...
நமக்கு கீழே உள்ளவர் கோடி:)
கொஞ்சம் பரந்த மனசு வேணும் வர்ஷிக்கு.:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top