E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அப்போ நான் சொன்னது (underground deal between U & Malli Mam) தப்பே இல்லை................
நோ..அண்டர்கிரவுண்டு..நேர்மைன்னா பொன்னு...ஒரு யூகம் தான் ..படித்த நமக்கே இப்படி இருக்கே..எழுதினவங்களுக்கு...எப்படி இருக்கும்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொடி பிள்ளைகளா????

அப்போ கடலை மிட்டாய் கொடுத்துவிடலாம்....................
அவங்க தான் நேர்மையானவர்கள்....யாரிடமும் என்னை விட்டு கொடுக்க மாட்டாங்க ..மை லவ்லி லவ்வர்ஸ் ..
 

mahej7472

Well-Known Member
நோ..அண்டர்கிரவுண்டு..நேர்மைன்னா பொன்னு...ஒரு யூகம் தான் ..படித்த நமக்கே இப்படி இருக்கே..எழுதினவங்களுக்கு...எப்படி இருக்கும்..


4 தடவை படித்து விட்டேன் .....................

என்னால அந்த சண்டையை மறக்க முடியவில்லை................
 

ThangaMalar

Well-Known Member
எல்லோரும் தூங்க போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

தங்க மலர் கூட exam preparation-இல் இருக்கிறார்கள் போல :p:p:p:p:p:p:p
Just now only mentioned your name...................

U r here???????????????
Very much...
Today silent reader
I too know it's only after Thursday we can expect precap
 

mahej7472

Well-Known Member
Very much...
Today silent reader
I too know it's only after Thursday we can expect precap

அப்படியெல்லாம் இல்லை....................

சில நேரம் surprise UD கூட வந்திருக்கிறது.................

எதற்கும் எப்பவுமே alert ஆகா இருக்கணும்........................

Goal is coming first ...........................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top