E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
நிச்சயம் உமா ஏற்கனவே இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. வர்ஷு தனி குடித்தனம் வந்த முதல் நாளே அஸ்வின் அவளிடம் பேசினான் தானே. வர்ஷு கூட ஈஸ்வரிடம் நீங்க அவரோட அப்பாவை கடத்திய பின்தான் அவரை அதிகம் தவறு செய்ய தூண்டியதாக கூறினார் என்றாள். நான் புரிந்து கொண்டவரை ஈஸ்வர் விலகி இருந்த அந்த 3 மாத காலத்தில் அஸ்வின் நிறைய நாட்கள் வர்ஷீயிடம் பேசி இருக்கிறான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என நினைக்கும் ஈஸ்வர் அஸ்வினை மன்னிக்க மறுப்பது ஏன்? முக்கிய குற்றவாளியான ஜெகனை எப்படி மன்னித்தான்? இத்தனை பேர் வாழ்க்கை இடியாப்ப சிக்கலாக பிள்ளையார் சுழி போட்டது அஸ்வின் அல்ல ஜெகன்தான் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த அத்தியாயம் ஈஸ்வர் ஆதரவாளர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது உமா அவர்கள் அதனை ஜீரணித்துக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவே தான் கொஞ்சம் அமைதியாக இருந்தேன். ராணிமாவின் எண்ணமும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் பொம்மலாட்ட நாயகி மல்லியின் ஆட்டத்தை.:)

Lets see......
Ashwin avalukku annan murai.......
Thanala jail ponavan appadi-nu oru soft corner........here i am with Varshini......

Jagan than arambithadhu....... no, question there.........
but andha negative publicity and finance company mela kal veechu ......
Rendum Ashwin seidhadhu..... so, Eshwar-la manikka mudiyalai....... here i am with Eshwar......

Varshini going to help Ashwin for sure........ but Ashwin going to help her depression... no, i don't think so.
personal war between Eshwar and Varshuni only.........
 
Sundaramuma

Well-Known Member
ஏக்கம் இருக்கு, சாதரண குடும்பம் கல்யாணத்துக்கு அப்புறமாவது கிடைக்கும் என்று ஏமாந்த வெறுப்பு இருக்கு...சுத்திசுத்தி வந்த ஈஸ் தனிமையை கொடுத்த கோபம் இருக்கு...

Adthanala than depression irukku......:):):):)
 
Sundaramuma

Well-Known Member
Goodnight for all

அப்படி எல்லாம் மல்லி கவனம் சிதறமாட்டாங்கப்பா. இதெல்லாம் just for fun:) அவங்க கதைகளில் இதுவரை எந்த எழுத்தாளர்களின் சாயலையும் நான் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன் அவங்களோட கதைகள் ஒவ்வொன்றும் தனிதன்மையுடையது. ஒன்றின் சாயல் மற்றொன்றில் இருக்காது. நாங்கள் சொல்வது பெரும்பாலும் கற்பனைகள் அல்ல மல்லி முந்தைய அத்தியாயங்களில் கொடுத்திருக்கும் குறிப்புகளாக தான் இருக்கும்.

YES.... Our KK overtime velai parkudhu.......
Just for fun..........:D:D:D:D
 
Sundaramuma

Well-Known Member
நிச்சயம் உமா ஏற்கனவே இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. வர்ஷு தனி குடித்தனம் வந்த முதல் நாளே அஸ்வின் அவளிடம் பேசினான் தானே. வர்ஷு கூட ஈஸ்வரிடம் நீங்க அவரோட அப்பாவை கடத்திய பின்தான் அவரை அதிகம் தவறு செய்ய தூண்டியதாக கூறினார் என்றாள். நான் புரிந்து கொண்டவரை ஈஸ்வர் விலகி இருந்த அந்த 3 மாத காலத்தில் அஸ்வின் நிறைய நாட்கள் வர்ஷீயிடம் பேசி இருக்கிறான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என நினைக்கும் ஈஸ்வர் அஸ்வினை மன்னிக்க மறுப்பது ஏன்? முக்கிய குற்றவாளியான ஜெகனை எப்படி மன்னித்தான்? இத்தனை பேர் வாழ்க்கை இடியாப்ப சிக்கலாக பிள்ளையார் சுழி போட்டது அஸ்வின் அல்ல ஜெகன்தான் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த அத்தியாயம் ஈஸ்வர் ஆதரவாளர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது உமா அவர்கள் அதனை ஜீரணித்துக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவே தான் கொஞ்சம் அமைதியாக இருந்தேன். ராணிமாவின் எண்ணமும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் பொம்மலாட்ட நாயகி மல்லியின் ஆட்டத்தை.:)
நானும் அவள் நெருங்கி பழகுகிறாள் என்று சொல்லவில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் அவன் வர்ஷிக்கி உதவுவான் என்றே நினைக்கிறேன். யார் கண்டா வர்ஷு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஈஸ்வரை கோபப்படுத்தகூட அஸ்வினுக்கு உதவி செய்யலாம்.

This i agree......
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏன் பொன்னுமா தொந்தரவு செய்றேனா.:D
அவர ஏன் இப்ப கூப்பிடறீங்க:D
நீ தொந்தரவு பண்ணல டா..ஏன் இப்படி...புலம்ப விட்டுட்டார் ல ..அதான் கூப்பிட்டேன்
 
ThangaMalar

Well-Known Member
ஆனாலும் Mam-ஐ நம்ம கற்பனை கதையால் distrub பண்ண கூடாது...
அவங்க style-லே எழுதட்டும்...அப்போ தான் flow will be normal....
So கற்பனை கதையெல்லாம் எழுதவேண்டாம்...........please............. (this line is for all)

No way....
இதெல்லாம் மல்லிட்ட செல்லவே செல்லாது...
நீங்க 40 பேர் நாற்பது விதமாக சொன்னாலும், அவங்க 41ஆவதா புது விதமா வேற மாதிரி கதையை கொண்டு போய்டுவாங்க... :p
இங்க இருக்குறவங்களோட கற்பனை குதிரையெல்லாம் எத்தனை தடவை தோத்து போய் இருக்கு... :D

Moreover இதெல்லாம் ஒரு entertainment தானே...
 
Adhirith

Well-Known Member
நிச்சயம் உமா ஏற்கனவே இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு. வர்ஷு தனி குடித்தனம் வந்த முதல் நாளே அஸ்வின் அவளிடம் பேசினான் தானே. வர்ஷு கூட ஈஸ்வரிடம் நீங்க அவரோட அப்பாவை கடத்திய பின்தான் அவரை அதிகம் தவறு செய்ய தூண்டியதாக கூறினார் என்றாள். நான் புரிந்து கொண்டவரை ஈஸ்வர் விலகி இருந்த அந்த 3 மாத காலத்தில் அஸ்வின் நிறைய நாட்கள் வர்ஷீயிடம் பேசி இருக்கிறான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என நினைக்கும் ஈஸ்வர் அஸ்வினை மன்னிக்க மறுப்பது ஏன்? முக்கிய குற்றவாளியான ஜெகனை எப்படி மன்னித்தான்? இத்தனை பேர் வாழ்க்கை இடியாப்ப சிக்கலாக பிள்ளையார் சுழி போட்டது அஸ்வின் அல்ல ஜெகன்தான் என்பது எனது தாழ்மையான கருத்து. இந்த அத்தியாயம் ஈஸ்வர் ஆதரவாளர்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது உமா அவர்கள் அதனை ஜீரணித்துக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவே தான் கொஞ்சம் அமைதியாக இருந்தேன். ராணிமாவின் எண்ணமும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம் பொம்மலாட்ட நாயகி மல்லியின் ஆட்டத்தை.:)

அதுவும் ஒரு காரணம்.
This episode is so perfect...
வர்ஷினிக்கான எபிசோட்...
இந்த எபியின் intensity ,impactஐ
அப்படியே maintain பண்ண வேண்டும் என்று நினைத்தேன்...
என்னளவில்....
மேலும் இந்த எபியில் கமெண்ட் செய்ய
எதுவும் இல்லை என்று தோன்றியது...
So no comments....

''உண்மையில் ஈஷ்வர் என்ற மனிதனை வர்ஷினி காப்பாற்றி விட்டாள்.
ஆனால் வர்ஷினி?
These lines are the focus point of the episode....

It is not Varsh vs Esh.....
It is going to be Varsh vs Varsh....
whether it is going to be harsh or soft...
மல்லியின் கைகளில் உள்ளது....

Malli, you are incomparabale...
wishes....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top