E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Vidyanarayanan

Well-Known Member
Enna Oru idyappa sikkala ullathu மல்லி மம்.

elloraiyum விடா neenga thaan romba பாவம். eppadi sari panna pooreelo.

நல்ல Velai இரவு muzhithu irunthu ippadi வருத்தமாக எபிசொட் padikalai கடவுளுக்கு nandri Thookam poyirukkum.
ரெண்டு perum பாவம் thaan.

வெறும் டிரான்ஸ் mattum vaithu ESH வர்ஷினி கல்யாணம் panni vittan
romba perumai Pattan avalai pattri ellam theriyum endru aanal

sariyana idathil purivaikamal avalai yum ஐ izhanthu அவல் veruppai sambathithu vittan
 

Sundaramuma

Well-Known Member
Very Correct.
Varshini is behaving like this because of those narcotic tablets and apart from that when she felt loneliness when Eswar was working hard she consoled herself by ignoring and thinking that she should not give him space in her life again. she never wanted to think about that happy initial days, they were frustrating for her.... So that even if he leaves him she will not struggle like what she is doing now.
Slowly she started hating him, like once you are in love you will never realize the mistake of your beloved in the same way in hate she doesn't realize what is correct or wrong...

Manasukulla avan vendam vendam endru uru pottathu kooda karanama irrukalam

But right now she needs psychotic treatment, whether Eswar will realize that???? She needs to stop those tablets, is she continuing with them or not is also not clear...

Whatever it is, feel bad/sad for Eswar, even though I don't like him

3 masama tablets edukkalai.......
 

Vidyanarayanan

Well-Known Member
ஒரு வேளை ஈஸ்வர் அவளுக்கு புரியவைத்து இருந்தால் கண்டிப்பாக வர்ஷினி நன்றாக நடந்து இருப்பாள்.

அவனுக்கு உதவியும் செய்யது இருப்பாள். கண்டிப்பாக இந்த சூழ்நிலை இவ்வளோ சீகிரம்
வந்து இருக்காது பா

ஆனால் என்ன பண்ணுவது வந்து விட்டது . அவர்கள் வார்த்தையும் விடுகிறார்கள்.
ரொம்ப மோசமாக போகிறது.

மலர் ரொம்பவே பாவம் தான். அவள்க்ளுக்கு சம்பத்தேமே இல்லாமல் கஷ்டம்.

டிப்ரெஸ்ஸின் ரொம்பவே கொடுமை. அதை விட அவள் உட்கொள்ளும் மாத்திரை.

இப்படி இருக்கையில் வேறு யாராவது இவர்கள் நடுவில் வில்லி ஓர் வில்லன் வந்தால் முடிந்தது பா.
 

Sundaramuma

Well-Known Member
Megama..
neega sollum podhu aval selfish nu thoonuthu.. yet avaluku family atmosphere ela.. epadi than erukunum epadi than vidu koduthu poganum theriyadhu... there is no bond with family r house.. she has only bond with hostel... after all she is ly 18..too young for family life in tis modern culture..
malli sissy has described that she can understand esh situation..
ya she is understanding.. She is having WAR between heart and mind.. understand panikiratha accept pannika mudiyala..

very well said Arasi.:D:D:D:D
She is having WAR between heart and mind.. understand panikiratha accept pannika mudiyala....... Super......
 

banumathi jayaraman

Well-Known Member
Ishwarya-voda saabam, enga Eshwarai onnum pannaathu endru naan ninaithaal, kadhai kanthalaagi vittathae pa
avanae sonnamathiri, Ashwin panniya attoozhiyam ethaiyum enga Esh pannalaiyae!
oru girl-yai love pannittu, aduthavalai again love panni, marriage panniyathu thappu than, but antha thappaal Ish thavira, vera yaarukkum, entha family-kkum pathippu illaiyae, aanal Ashwin, panniyathal evvalavu perukku kastam?
enga Eshwar-oda azhagu, kambeeram, education, capacity, family paarampariyam, especially for his capably and natural-ah irukkum thimir, ellavatrukkum melae avanoda more money ithaiyellam paarthu thanae ivalukku avan melae oru grace, oru eerrppu vanthathu nijam thanae pa,
athanaal thanae ivaloda daddy sonnathum, Esh-yai marriage seiyyuthu kolla sammatham sonnaal, daddy kodathu photo-vil iruntha vera yaaraiyum ivalukku yen pa pidikkalai?
manam virumbi thanae pa Esh-yai marriage seiyyuthaal?
3 months ivalai kandukollaamal irunthathu thavaru than, ippo ivvalavu pesukiraval, appovae either Eshwar0da veettukku or thannoda appa veettukku kondu poi vida solli irukkaalamae
Varshi-yoda thanimai rombavae kodumaiyaan vishayam than, I accept it, but intha thanimai-yai ival Aaanmeegha vazhi-yil, solve panniyirakkalaam,
intha vazhi-yai sollithara ivalakku oru good advisor illaamal ponathu migavum kodumaiyaanuthu
ithanalae paazhaana thannoda life-yai ival yeppadi sari seiyyappogiraal? enakku oru kuzhappamaaga, romba kavalai-yaaga irukku Malli dear
seekkiramaa vanthu good news kodunga paarrkkalaam my sweet Malli darling
waiting for your next lovey ud my dearest Malli chellam
 

kayalmuthu

Well-Known Member
hai sis,eppothan sis renduperum oruthra oruthar purinchipanga sis,ud read pannumpothellam varshini enna tension pannuvalnnu ore tensionve ud irukku sis,relaxa ud read panni romba nallachu sis.please sis intha varshini cheractera konjam sari pannitunga sis,ud poga poga varshini mela than veruppu varuthu sis.eswarin kathalin armai varshinikku puriyala sis,sorry sis ennku eno tension udave poguthu sis last 5uds.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அரசி,யெஸ் நீங்க சொல்றது சரி..ஆனால்
எனக்கு இன்னும் ஒரு சந்தேகம். குடும்பம்
இல்லாதவங்களுக்கு தான் குடும்பத்தோட அருமை தெரிந்து நடந்துப்பாங்க..ஆனால் வர்ஷி உல்டாவா நடந்துக்கிறா...
நல்ல மாமியாரை மதிக்க தெரியலை:D
என்னன்னே தெரியாதவளிடம் எப்படிநல்லதை எதிர்பார்க்க..ஒத்தை பிள்ளைகளுக்கே சில பிடிவாதம், வளைந்து கொடுக்காத தன்மை இருக்கும் பா....நினைத்ததை செய்யும் தைரியம்...ஆனால் இங்கே வர்ஷூக்கு அவளின் உள்வருத்தம், தாழ்வுணர்வு இருக்கு ...யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது இயல்பு அல்ல...எதிர்பார்க்க கூடாது தனக்குத்தானே சொல்லி உருப்போட்டு..மனநிலை பாதிக்கப்பட்டவள் ..அதிலும் அவள் குடும்பத்தில் அவள் அதிகப்படி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறாங்க..அங்கே அவள் இயல்பான மகள் அல்ல அப்படி நடத்தப்படவுமில்ல...
மோகத்தில் ஈரக்கப்பட்டு ஈஸ் அவளை கட்ட வேண்டிய சூழ்நிலையில் ..கட்டியவன்..
 

banumathi jayaraman

Well-Known Member
என்னன்னே தெரியாதவளிடம் எப்படிநல்லதை எதிர்பார்க்க..ஒத்தை பிள்ளைகளுக்கே சில பிடிவாதம், வளைந்து கொடுக்காத தன்மை இருக்கும் பா....நினைத்ததை செய்யும் தைரியம்...ஆனால் இங்கே வர்ஷூக்கு அவளின் உள்வருத்தம், தாழ்வுணர்வு இருக்கு ...யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது இயல்பு அல்ல...எதிர்பார்க்க கூடாது தனக்குத்தானே சொல்லி உருப்போட்டு..மனநிலை பாதிக்கப்பட்டவள் ..அதிலும் அவள் குடும்பத்தில் அவள் அதிகப்படி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறாங்க..அங்கே அவள் இயல்பான மகள் அல்ல அப்படி நடத்தப்படவுமில்ல...
மோகத்தில் ஈரக்கப்பட்டு ஈஸ் அவளை கட்ட வேண்டிய சூழ்நிலையில் ..கட்டியவன்..
yes you are 100% correct my dear Ponnumma chellam
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
yes you are 100% correct my dear Ponnumma chellam
பானு டியர் ..ரெம்ப இனிமைப்பா ..நீங்க. மென்மையான, எல்லோருக்கும் அழகாக உங்கள் கருத்தை அன்பு எனும் இனிப்பு சேர்த்து சொல்றீங்க....அதில் நூறு சதவீதம் எனக்கு சப்போர்ட்..இந்த அன்புக்கு நான் அடிமை பானு டியர்..ஐ லவ் யூ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top