Saththamindri Muththamidu 3

Advertisement

Sundaramuma

Well-Known Member
செம்ம ud mam.
1520754182836-png.1149
View attachment 1150
Super ...Pappu:)
 

Bharathi selva

Well-Known Member
Pondati ya pathi feel aga vendam but oru ponna athuvum ithana Peru munadi adichirukomnu oru feeling ila ivana ellam!
Mamanar kalakuraru,marumagala epovum vitu kudukama athu thanoda ponnu kitte kooda super!
Nan enoda kadamaya olunga seyren amava,pondattiya,marumagala nee epidi iruntha enna nu thulasi kamichita!
 

malar02

Well-Known Member
எபி 2......மேகநாதனால் கூட, சில விஷயங்களில் அகிலாண்டேஸ்வரியை அடக்க முடியாது......அதில் திருவின் திருமண விஷயமும் ஒன்றாக இருக்கலாம்.......:rolleyes:

சுட சுட தோசையை திருப்பி போடுவது போல் கேள்விகளும்
திருப்பி திருப்பி திருவிடம் கேட்பாள் என்று சொல்கிறீர்களா....?;)
கேட்கலாம் பெண்ணை குறையாக யாரவது பேசி சீண்டினால் அல்லது இவனின் வெற்றி மமமதையில் வார்த்தைகளை அலட்சியமாக விட்டு கடுப்பேத்தினால்;)
 

Adhirith

Well-Known Member
Nice

கடமையை செய் பலனை எதிர்பாராதே ரகம் துளசி
இப்படி சொல்லுவது எளிது ...... வாழ்வது மிக மிக கடினம்
இப்படி வாழ மிகவும் மன உறுதி வேண்டும்

சரியாக ஜட்ஜ் பண்ணியிருகீங்க சிந்து....இதையேதான் எபி 4 ல் MM சொல்லியிருக்காங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top