Saththamindri Muththamidu 3

Advertisement

Manimegalai

Well-Known Member
இந்த எப்பி படிச்சதும் திருவ லைட்டா பிடிக்குது...;)
பாவம் வெங்கி...
பட்டினியா போறான்..
கூட்டுக்குடும்பம் சூழல் ரொம்ப அழகா எழுதுறீங்க சிஸ்.
செம எப்பி
நன்றி..
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதிரடி
அசத்தல்...
எல்லோரும் பின்றாங்களே..
மாமாக்கு வச்ச செக் என்ன..
பேசாத அப்பாவையும் மிரட்டியாச்சு
வெங்கி மெனு கேட்ட உனக்கு பட்டினி
மேகநாதன் வெளுத்து வாங்கிட்டாரே. பேத்திக்காக கிளம்பியது ஓகே.
ராதா....வராதா...கிளம்பு.
மாமான் வரவும் அத்தைகள் மீனுவை தாங்குவாங்களோ...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top