Saththamindri Muththamidu 3

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
romba romba arumayana ud...
Thiru peachu ellarayum vilasittan....Avanga atthaikku kodutha pathil semma mirattittan....
Thulasi amaithiya alutthama superb....
Meganathan arumayana mamanar......
 

Deputy

Well-Known Member
Vengi songi mathiri poran pasiyoda...Pontatiku adi kuduthavanuku sapadu full aana pontatiku sathagama pesunavukku patini....shobhana amma and sithiyoda maru uruvam pola...panathoda thimir....thiru gethu than...semma mass....thulasiyoda direct dealing ilanaalum pontatiya pathukaakuraan....pesatha kadhalukku value jaasthi than...
 

ThangaMalar

Well-Known Member
மேக நாதன் பையன் கிட்ட திட்டு வாங்கினாலும்... தங்கைங்களை நல்லா தாளிக்கிறார்...

துளசி தனி ஆவர்த்தனம்..
 

Manimegalai

Well-Known Member
மேக நாதன் பையன் கிட்ட திட்டு வாங்கினாலும்... தங்கைங்களை நல்லா தாளிக்கிறார்...

துளசி தனி ஆவர்த்தனம்..
மல்லி வர தாமதம் ஆகவும்
வேற படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா
 

ThangaMalar

Well-Known Member
மல்லி வர தாமதம் ஆகவும்
வேற படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா
ஆமா மேகா..
Missing மல்லி so much...

AND திரு, துளசி ரொம்ப பிடிக்கும்ல..
 
Intha epi la meena azhum pothu thulasi adikaranu ella sollumpothu thiru anga nadakaratha correct ah soldrathu romba pudichuthu mam.... epavum marakatha pathivu .... thiru thulasi ta pesalanalum entha alavuku purinchu vachurukaranu veetla ullavangaluku theriyapaduthuna vitham super mam......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top