Saththamindri Muththamidu 3

Advertisement

Joher

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ?
நான் என்னன்னு சொல்வேன்? எதுன்னு சொல்வேன்?
இந்த "சத்தமின்றி முத்தமிடு"
நாவல், ரொம்ப ரொம்பவே,
சூப்பர் சூப்பரா இருக்கே
இரண்டு பார்ட் கொடுத்தும் பத்தலையே?
இன்னும் வேணும்,
இன்னும் படிக்கணும்னு
ஆசை, ஆசையா இருக்கே?
சொக்கா, நான் என்ன செய்வேன்? எனக்கு கையும் ஓடல,
காலும் ஓடல,
மனசெல்லாம் ரொம்பவே சந்தோஷமாக இருக்கே
நான் மட்டும் இப்போ ஷெண்பகப்பாண்டியனா, இருந்திருந்தா,
என்னோட மல்லிகா
செல்லத்துக்கு, என்ன
பரிசுகளை வேணும்னாலும்
வாரி, வாரி கொடுத்திருப்பேனே?
(தருமி ஸ்டைலில் படிக்கவும்)
நான் கூட last epi லேயே யோசித்தேன் பானு.... monthlyனா suddenஆ முடிச்சிடுவாங்கா..... அதுக்கு இதையே பெரிய நாவலா கொடுக்கலாமேன்னு.....
EAN வேற சிக்கிக்கிட்டு இருக்கு..... இதிலே இன்னொன்னான்னு silent ஆகிட்டேன்.....
SM ரொம்ப நல்லாயிருக்கு.....
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு வேணும்
இன்னமும் கொஞ்சம்
இந்த லவ்லி
ஸ்டோரி வேணும்
ஆசை,
பேராசை,
ஏன்?
எதுக்கு கேட்கணும்?
என்னதான் கேட்டாலும்,
நம்ம மல்லிகா டியர்,
இன்னும் இரண்டு நாள்
கழிச்சுத்தான், Next அப்டேட்
கொடுப்பாங்கப்பா
(தருமி ஸ்டைலில் படிக்கவும்)
 

sindu

Well-Known Member
Nice

கடமையை செய் பலனை எதிர்பாராதே ரகம் துளசி
இப்படி சொல்லுவது எளிது ...... வாழ்வது மிக மிக கடினம்
இப்படி வாழ மிகவும் மன உறுதி வேண்டும்
 
Last edited:

Joher

Well-Known Member
3 தடவை படிச்சிட்டேன்..... மனசுக்கு கஷ்டமா இருக்கு......

இத்தனை வருடமா எத்தனை போராட்டம்.....
அவளை பற்றி அவனுக்கு நன்றாக தெரிகிறது.....
திரு ஏன் இப்படிருக்கிறான்?????
மாமனார் தயவு மட்டும் இல்லாவிட்டால் துளசி நிலை அந்தோ பரிதாபம்.....
 

sindu

Well-Known Member
துளசி ஏன் அவனை நீ லூசா என்பது போல் பார்க்கிறாள்
சாரதா hubby- கார் கொண்டு வந்து ....அப்புறம் தந்து .....
அந்த காரில் நானும் என் பொண்ணும் ஹாஸ்பிடல் போன மாதிரி தான் என்றா:p:p:p:p:p

திரு ஆனாலும் உனக்கு ரொம்ப நம்பிக்கை:eek::eek::eek:

வெற்றி தந்த மமதை முரடன் ஆக்கிவிட்டது:mad::mad::mad:
anyways the scapegoat is thulasi only:(:(:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top