Saththamindri Muththamidu 3

Advertisement

malar02

Well-Known Member
:) Tq MM,
வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என்று சொன்னவன் வார்த்தைகளை விட்டு இருக்கிறான் அவனின் ஒவ்வரு செயலும் கவனிக்காது போல் கவனிக்கப்படுகிறது என்று அவனுக்கு எப்போது புரியும் சுட சுட தோசை வருவது போல் கடமை மாறாமல் கேள்விகளும் வந்தால் தாங்குவானா ?பொழச்சி போ என்று விட பட்டு இருக்கிறோம் என்று என்று தெரிந்து கொள்வான் ஹாவ் என்று அவளின் வாய் பார்க்கும் நாள் எந்நாளோ ?

துளசி சிம்ப்ளி சூப்பர் கடமை தவறாதவள் என்று நிலை நிறுத்தி கொள்கிறாள் முதலில் எபியில் சொன்னது போல் தன் பெண் என்று வரும் போது எல்லாவற்றயும் கடந்து போகும் கரையையும் உடைப்பாள் என்பதை கோடிட்டு காண்பித்துவிட்டாள்

மேகநாதன் வெகு அருமை எல்லோரையும் பார்க்கும் தன்மையும் அதே சமயம் தேவையானவற்றிக்கு குரல் கொடுப்பவராய் வருவது நல்லாத்தான் இருக்கு........ ஆனால் தன் மனைவியை என் அவர் கண்டிக்கவில்லை உன்னால் தான் இவ்ரகளுக்கு குளிர்விட்டு போச்சு என்று
ஒருவேளை மனைவியிடம் மகனின் பாராமுகம் காரணமோ அவனின் செயலால்தான் இவ்வளவுதூரம் வந்துள்ளது என்பதை வார்த்தையாக காட்ட போகிறார் .அல்லது தான் அவனுக்கு செய்த செயலுக்குகாக பின் வாங்கிவிடுவாரா

இந்த மாதிரி தான் தலைக்கு தலை ஆடுங்க கொஞ்சம் விட்டா தன் நிலை மறந்து
 
malar02

Well-Known Member
ஜே .....ஜே....என்று இருக்கும் குடும்பம்.......
கூட்டுக் குடும்பம்.....
காயம் பட்ட குழந்தையைப் பற்றிக் கவலைப்பட
வேண்டிய நேரத்தில் ஒரு சின்ன விஷயத்துக்காக
பிரச்சனை செய்யும் குடும்பத்தினர்...
அதை விட , தன் பொண்ணு ,தன் பொண்ணு
என்று சொல்லும் திரு, தன் ஆளுமையை
மட்டும் நிருப்பிக்கிறான்....
disgusting people.....Thiru too....:mad:

பெண்ணைப் பற்றிய கவலை துளசிக்கு மட்டுமே...
தனி ஆளாக.......

துளசியின் நிமிர்வு இந்த பாடல் வரிகளை ஞாபகப் படுத்துகிறது...

“ ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது
காற்றடித்தால் சாய்வதில்லை,கணிந்த மனம் வீழ்வதில்லை...
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது....”

Wish and Hope to see a COOL and COMPOSED Thulasi
till the end of the story.....:cool:
:):):)ரொம்ப சரியான பாட்டு கோட் பண்ணிட்டீங்க சூப்பர்
 
malar02

Well-Known Member
துளசி ஏன் அவனை நீ லூசா என்பது போல் பார்க்கிறாள்
சாரதா hubby- கார் கொண்டு வந்து ....அப்புறம் தந்து .....
அந்த காரில் நானும் என் பொண்ணும் ஹாஸ்பிடல் போன மாதிரி தான் என்றா:p:p:p:p:p

திரு ஆனாலும் உனக்கு ரொம்ப நம்பிக்கை:eek::eek::eek:

வெற்றி தந்த மமதை முரடன் ஆக்கிவிட்டது:mad::mad::mad:
anyways the scapegoat is thulasi only:(:(:(
போடா லூசு உன் வீரத்தையும் கோபத்தையும் காட்டிட இதுதான் நேரமா? அதைவிட அவர்கள் முன் பெண்ணை கூப்பிட்டு கொண்டு ஆசிப்பிடல் போயிருக்கலாம் இல்லை உன் காரை கொடுத்து இருக்கலாம் இப்படியாக அவள் நினைத்திருக்கலாமோ.............
 
PAPPU PAPPU

Well-Known Member
செம்ம ud mam.
1520754182836-png.1149
1520754425532.png
 
Attachments

  • 1520754182836.png
    1520754182836.png
    73.2 KB · Views: 44

fathima.ar

Well-Known Member
Wow super nice

Ellorum score pantranga as a charecter ah
Kan munnadi appadiye oru family fight kondu vanthinga malli

Nice

எப்போதும் துளசிகளுக்கு எங்குமே கிடைப்பதில்லை மரியாதை
சோபனாக்களே பெறுகிறார்கள்

வாழ்க்கையே ஊஞ்சல் ஆடுதாம் இதுல மரியாதையா முக்கியம்..
துளசி MV.. eeeee
 
banumathi jayaraman

Well-Known Member
Room போட்டு யோசிப்பீங்ளா பானுமா. comments களை அருமையாக பதிவிடுகிறீர்கள்.:)
ஹா... ஹா... ஹா.............
Thank you so much, சுவிதா டியர்
But, எல்லாப் புகழும்
நம்ம மல்லிகா செல்லத்துக்கே!
அவங்கதான்ப்பா யோசிச்சு,
யோசிச்சு, அருமையாக,
வெகு அருமையாக
எழுதுறாங்கப்பா
நானெல்லாம், ரசிக்கும்
வெறும் ரசிகை மட்டும்
தான்ப்பா, சுவிதா செல்லம்
இக்கட ஒயிட்டும் லேதுப்பா,
சுவிதா டியர்
 
Suvitha

Well-Known Member
:) Tq MM,
வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என்று சொன்னவன் வார்த்தைகளை விட்டு இருக்கிறான் அவனின் ஒவ்வரு செயலும் கவனிக்காது போல் கவனிக்கப்படுகிறது என்று அவனுக்கு எப்போது புரியும் சுட சுட தோசை வருவது போல் கடமை மாறாமல் கேள்விகளும் வந்தால் தாங்குவானா ?பொழச்சி போ என்று விட பட்டு இருக்கிறோம் என்று என்று தெரிந்து கொள்வான் ஹாவ் என்று அவளின் வாய் பார்க்கும் நாள் எந்நாளோ ?

துளசி சிம்ப்ளி சூப்பர் கடமை தவறாதவள் என்று நிலை நிறுத்தி கொள்கிறாள் முதலில் எபியில் சொன்னது போல் தன் பெண் என்று வரும் போது எல்லாவற்றயும் கடந்து போகும் கரையையும் உடைப்பாள் என்பதை கோடிட்டு காண்பித்துவிட்டாள்

மேகநாதன் வெகு அருமை எல்லோரையும் பார்க்கும் தன்மையும் அதே சமயம் தேவையானவற்றிக்கு குரல் கொடுப்பவராய் வருவது நல்லாத்தான் இருக்கு........ ஆனால் தன் மனைவியை என் அவர் கண்டிக்கவில்லை உன்னால் தான் இவ்ரகளுக்கு குளிர்விட்டு போச்சு என்று
ஒருவேளை மனைவியிடம் மகனின் பாராமுகம் காரணமோ அவனின் செயலால்தான் இவ்வளவுதூரம் வந்துள்ளது என்பதை வார்த்தையாக காட்ட போகிறார் .அல்லது தான் அவனுக்கு செய்த செயலுக்குகாக பின் வாங்கிவிடுவாரா

இந்த மாதிரி தான் தலைக்கு தலை ஆடுங்க கொஞ்சம் விட்டா தன் நிலை மறந்து
Don't worry Malar dear"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் "அப்போ நம்ம துளசி பாத்துக்குவா.:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top