K
Joined
Likes
1,359

Profile posts Latest activity Postings About

  • @SHOBA KUMARAN

    நன்றி ஷோபா குமரன்..வித்தியாசமானக் கதைதான்..இன்றைக்கு உங்க விமர்சனம் ஒரு ஆனந்தமான அதிர்ச்சி..அந்த கதையோட விமர்சனத் திரெட்டில நீங்க அறிமுகமானீங்க..இப்ப எழுதற கதையோடக் core வார்த்தைக்கு நீங்கதான் உதவி செய்தீங்க..so I assumed you had already read the story and made an *** of me..thanks for turning me human again...
    கேள்வி என்ன? பதில் என்ன? இரண்டும் தெரியனும்னா..இன்றைக்கு இரவு தெரியும்..6 & 7 சேர்த்துதான் எழுதினேன்..நம்ம தூக்கம் கெடவேண்டாம்..ச & சு வோடத் தூக்கத்தக் கெடுக்கலாம்.
    for those reading me..cycleman நாளைக்கு வருவாரு
    Sainandhu
    Sainandhu
    Ha...ha....eargerly waiting for his arrival....
    @Sainandhu ,@sindu உங்களால இராத்திரி தூக்கம் போச்சு, மனசு மணிரத்தினம், ராம் கோபால் வர்மா ரேன்ஜுக்கு திங்கப் பண்ண ஆரம்பிச்சிடுச்சு, ஸோ வார்தைகள் ஆர் pouring. next epi எழுத உட்கார்ந்திட்டேன். thanks.
    sindu
    sindu
    Naan nalla thoongittu ippo thaan comment paarththaen hehe
    Sainandhu
    Sainandhu
    Me too had a sound sleep....
    ஏதோ எங்களால் ஆன உபயம், காக்ஷ்ப்ரா....
    உங்கள் தூக்கத்தை கெடுத்த எபிக்காக , வெயிட்டீங்....
    ஆவலுடன்.......
  • Loading…
  • Loading…
  • Loading…