Sundaramuma
Well-Known Member
Super..Kayal
Super ...Pappuசெம்ம ud mam.View attachment 1150
கேட்கலாம் பெண்ணை குறையாக யாரவது பேசி சீண்டினால் அல்லது இவனின் வெற்றி மமமதையில் வார்த்தைகளை அலட்சியமாக விட்டு கடுப்பேத்தினால்எபி 2......மேகநாதனால் கூட, சில விஷயங்களில் அகிலாண்டேஸ்வரியை அடக்க முடியாது......அதில் திருவின் திருமண விஷயமும் ஒன்றாக இருக்கலாம்.......
சுட சுட தோசையை திருப்பி போடுவது போல் கேள்விகளும்
திருப்பி திருப்பி திருவிடம் கேட்பாள் என்று சொல்கிறீர்களா....?
Nice
கடமையை செய் பலனை எதிர்பாராதே ரகம் துளசி
இப்படி சொல்லுவது எளிது ...... வாழ்வது மிக மிக கடினம்
இப்படி வாழ மிகவும் மன உறுதி வேண்டும்