Sainandhu
Well-Known Member
Tq MM,
கற்பனை கலக்காத நிஜம் யு ஆர் மாஸ்
வீடுகளில் நடக்கும் உண்மைகள் சின்ன லெவலோ பெரிய லெவலோ நிஜம் நடப்பது என்ன என்பது போல் சூப்பர் ரைட்டிங்......
தெரியவில்லை என்பதர்கு ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம் அந்த அளவுக்கு அந்த வார்த்தை வலிமை வாய்ந்தது .
கணவன் திட்டி மனைவி தூங்கி மனைவிக்கு தெரியாமல் கணவன் வருடி எப்பா இஇதுதான் நிஜமாய் நடக்கும் நமக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கும் எழுத்து வடிவங்கள் சிம்பிளி சூப்பர்......
இங்கு மனைவியையும் கணவனையையும் பாகுபாடே இல்லாமல் ஒரு சேர பாவம் என்று சொல்லவைக்கும் உங்கள் திறமை சூப்பர் சொன்னா ரொம்ப கம்மி அதையும் தாண்டி மந்திரிச்சிவிட்டு மயிலிறகால் வருடுவது போல்
Simply superb .....your comments....
மயிலிறகால் வருடுவதைப் போல.....