Saththamindri Muththamidu 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
50 L ஸ்வாஹா.......... ஏண்டா குடுத்த????????

இவன் பண்ணும் பிரச்சனை பத்தாதுன்னு அடுத்தவங்களுக்கு துளசி தலையில் தான் கையை வைக்கிறாங்க............

Stressful life for Thulasi............
சும்மா, சும்மா திட்டாதீங்கப்பா,
எங்க திருநீர்வண்ணன்
செல்லத்தை/டியரை,
அப்பன் நாகேந்திரன், 20 லட்சம்,
பையன் 30 லட்சம் வாங்கினால்,
என்னோட திரு செல்லம்
என்னதான் பா பண்ணுவான்,
Joher டியர்?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Thiru represented a normal man with financial problem... in this episode... When Office/Business burden sucks ... , any person shall act like this only .... But blaming Thulasi... ?? non-acceptable...
 

Joher

Well-Known Member
சும்மா, சும்மா திட்டாதீங்கப்பா, எங்க திருநீர்வண்ணன் செல்லத்தை/டியரை, அப்பன் நாகேந்திரன், 20 லட்சம், பையன் 30 லட்சம் வாங்கினால், என்னோட திரு செல்லம்
என்னதான் பா பண்ணுவான், Joher டியர்?

மேகநாதன் ரெண்டு தங்கை வீட்டிலும் பொண்ணு கொடுத்து/ எடுத்ததாக வந்தது.........
சாரதா வீட்டில் பொண்ணு எடுத்திருப்பதால் சித்ரா வீட்டில் தான் பொண்ணு கொடுத்திருக்கிறார்........... So அப்பா பையன் கிடையாது...........

காசு வாங்குனா கொடுக்க வேண்டாமா?????
தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்.......
காசு அங்க குடுத்துட்டு கோபத்தை மட்டும் துளசி கிட்ட காட்டணுமா?????
இப்போ பொண்டாட்டிக்கு 13 வருசத்துக்கு பிறகு முதல் முதலா ஆசையா கார் வாங்கி கொடுக்க முடியாமல் கஷ்டப்படுறது யாரு?????:p:p:p
 

Joher

Well-Known Member
மற்றவங்க கிட்ட காட்டினா அடி கூட விழலாம்.......

secured person பொண்டாட்டி தானே......... இங்கே கோபமான/ சோகமான மூஞ்சியை பார்த்தால் வீட்டுக்காரன் மேல் பரிவு தானே தோன்றும்.........

Thiru represented a normal man with financial problem... in this episode... When Office/Business burden sucks ... , any person shall act like this only .... But blaming Thulasi... ?? non-acceptable...
 

banumathi jayaraman

Well-Known Member
வீட்டுக்கு மூத்தவன், பருப்பு, சே, சே,
பொறுப்பானவன்=னு சொல்லி,
சொல்லி, உசுப்பேத்தியே,
எங்க திரு பையனை,
இந்த பெருசுங்கல்லாம்
ஒரு வழியாக்கிடுச்சுங்க,
மல்லிகா டியர்
இப்போ, எவன்கிட்டயும் போயி,
பணம் கேட்கவும் முடியாது
ஈகோ பிராப்ளம், மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யா, மேகநாதன் அவர்களே?
நீங்கதான், எங்க திரு செல்லத்தோட
பிரச்சனையை தீர்த்து வைக்கணும்
சோம்பேறி சொந்தக்காரங்களாம்
எல்லாம் கூட்டமா வந்து உட்கார்ந்து
தின்னுப்போட்டு, பொறணி
பேசத்தான் லாயக்கு
 

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
திருநீர்வண்ணன் டியர்,
எப்படி பணம் புரட்டப்
போறான்=னு தெரியலையே?
சொக்கா?
ஏதாவது ஒரு வழி காட்டக்
கூடாதா, சொக்கா?
சுந்தரேஸ்வரா?
 
Last edited:

Joher

Well-Known Member
வீட்டுக்கு மூத்தவன், பருப்பு, சே, சே, பொறுப்பானவன்=னு சொல்லி, சொல்லி, உசுப்பேத்தியே, எங்க திரு பையனை, இந்த பெருசுங்கல்லாம் ஒரு வழியாக்கிடுச்சுங்க, மல்லிகா டியர்
இப்போ, எவன்கிட்டயும் போயி, பணம் கேட்கவும் முடியாது ஈகோ பிராப்ளம், மல்லிகா டியர்
அய்யா, மேகநாதன் அவர்களே? நீங்கதான், எங்க திரு செல்லத்தோட பிரச்சனையை தீர்த்து வைக்கணும் சோம்பேறி சொந்தக்காரங்களாம் எல்லாம் கூட்டமா வந்து உட்கார்ந்து தின்னுப்போட்டு, பொறணி பேசத்தான் லாயக்கு

என்ன family இது.......
அடுத்தவன் காசுக்கு ஆசைப்படுறாங்க.......
வாங்குன காரை கூட விட்டு வைக்கல........

இந்த குடும்பம் துளசி தம்பி/ தங்கைக்கு வேண்டவே வேண்டாம்.......

அப்பா திருவுக்கு காசுக்கு ஈடா சொத்தை குடுக்கணும்........
அப்போ இந்த ராதாவும் (& 30 L மாப்பிள்ளை) வெங்கியும் (& சோபனா) என்ன பண்ணுறாங்கன்னு பார்க்கலாம்.........
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, தம்பி பிரசன்னா
மூலமாக, துளசி கணவனுக்கு
பணம் கிடைக்க வழி செய்வாளோ,
மல்லிகா டியர்?
ஆனால், தொகை பெருசாச்சேப்பா?
பிரசன்னாவால் அரேஞ்ச்
பண்ண முடியுமாப்பா,
மல்லிகா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top