Saththamindri Muththamidu 13

Advertisement

Seethavelu

Well-Known Member
nee thambi paasathula podaanti pecha kekama maamanuku thuuki kodupa aprum thangachi veetukaranuku kodupa epadi thapelam nee senjutu thulasi mela en kovapadanum athuyum polathachinu koda pakama mmm....thulasi, ena keta nee than seriellanu soluven avanai nalla podichu left and right vaangu appothan avan adanguvan
 

banumathi jayaraman

Well-Known Member
பையன் list எழுதி கொடுத்து சண்டை போட சொல்லுறான்......
அம்மாவும் list கொடுக்குது......

நல்ல மாமியார்னு சொன்ன உடனே வில்லி வேலை பார்க்குதே.....
இதுக்குத்தான், இந்த
அயிலாவுக்கெல்லாம்,
சப்போர்ட் பண்ணி
பாராட்டக் கூடாது-ங்கிறது,
Joher டியர்
 

Suvitha

Well-Known Member
பையன் list எழுதி கொடுத்து சண்டை போட சொல்லுறான்......
அம்மாவும் list கொடுக்குது......

நல்ல மாமியார்னு சொன்ன உடனே வில்லி வேலை பார்க்குதே.....
List எழுதி குடுத்துட்டாலும்.....உடனே இந்த துளசி சண்டை போட்டுட்டுத்தான் மறுவேலைப் பார்ப்பா!!!! அடப்போங்க Jo நீங்க வேற........:)
 

Joher

Well-Known Member
துளசி சுவரை பார்த்துட்டே பால் குடிக்கிறா...........
திரு சுவரை பார்த்து முறைக்கிறான்........

என்னங்கடா........... உங்க ரெண்டு பேர் முகத்தை விட சுவர் அழகா இருக்கா??????:eek::eek::eek:

உங்க ரெண்டு பேருக்கும் பிறந்த/பிறக்க போற குழந்தைகள் ரொம்ப பாவம்.........
 

Joher

Well-Known Member
செம lines.........
சிறு சிறு செய்கைகள்.........
காமத்திற்கும் அப்பாற்பட்டது......
காதலுக்கும் அப்பாற்பட்டது......
இவனுக்கு இது புரிந்ததா?????????

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே.....

துளசி முழிச்சிக்க போறா............ பொண்ணு function வரை ரெண்டு பேரும் தனிமையிலும் கண்ணாமூச்சி ஆடுவாங்களா?????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top