lathabaiju
Joined
Likes
12,707

Profile posts Latest activity Postings About

  • "பிறந்த நாள்
    இன்று பிறந்த நாள்
    நீங்கள் பிள்ளைகள் போலே
    தொல்லைகள் எல்லாம்
    மறந்த நாள்
    HAPPY BIRTH DAY TO YOU
    லதா பைஜூ டியர்
    உறவு என்ற வானத்திலே
    நாம் பறவை ஆகலாம்
    உள்ளம் என்ற தோட்டத்திலே
    நாம் மலர்கள் ஆகலாம்
    காதல் என்ற சோலையிலே
    நாம் தென்றல் ஆகலாம்
    கண்கள் என்ற கோயிலிலே
    நாம் தெய்வமாகலாம்..........."
    HAPPY BIRTH DAY TO YOU
    HAPPY BIRTH DAY TO YOU
    HAPPY BIRTH DAY TO YOU
    லதா பைஜூ செல்லம்
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், லதா பைஜூ டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, லதா பைஜூ செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், லதா பைஜூ டியர்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லட்டுஉஉஉஉ.......இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!
    yes banukkaa but veetu velai office velaiyoda typingum panna mudiyala... athan ithai konjam vittutten.. next weekla irunthu weekly 2 epiyavathu kodukka try pannaren kaa... nalaikum rest... appuram eppavum pola vanthidaren...
    "காதல் தோட்டா" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ வரும், லதா பைஜூ டியர்?
    lathabaiju
    lathabaiju
    sorry for the delay banukka.. shoulder, kai pain... athan type panna mudiyala... monday next epi koduthidaren kaa... ennai thedinathuku romba santhosham kaa...
    banumathi jayaraman
    banumathi jayaraman
    அடப்பாவமே? இப்போ தோள்பட்டை, கை வலி பரவாயில்லையா, லதா டியர்? ஏதாவது பெயின் ரிலீஃப் ஆயிண்ட்மென்ட் போட்டீங்களாப்பா, லதா செல்லம்?
  • Loading…
  • Loading…
  • Loading…