சும்மா சும்மா திட்டாதீங்கப்பா எங்க திருநீர்வண்ணன் செல்லத்தை அப்பன் லட்சம் பையன் லட்சம் வாங்கினால் என்னோட திரு செல்லம் டியர் ரை என்னதான் பண்ணுவான் இவனிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு துளசி போனதெல்லாம் சரிதான் ஆனால் போனவள் சட்டுபுட்டுன்னு திரும்பி வர வேண்டாமோ ஆம்படையான் கூப்பிடட்டும் னு இவள் வெயிட் செஞ்சது தப்பு மல்லிகா செல்லம் ஃ உன் பேர் சொல்ல ஆசைதான் உன்னில் உருக ஆசைதான் னு பாடாமல் பாடிட்டு இவள் துளசி க்கு ஈகோ என்ன வேண்டிக்கிடக்கு ஐயோ சொச்சப் பணத்தை கொடுக்கலைன்னா ஐம்பது லெட்சம் போயிடுமாமே மல்லிகா டியர் அடக்கடவுளே யாராச்சும் எங்க திருநீர்வண்ணன் செல்லத்துக்கு காசு கொடுத்து ஹெல்ப் பண்ணுங்கப்பா வீட்டுக்கு மூத்தவன் பருப்பு பொறுப்பானவன் னு சொல்லி உசுப்பேத்தியே எங்க திரு பையனை இந்த பெருசுங்கல்லாம் ஒரு வழியாக்கிடுச்சுங்க இப்போ எவன்கிட்டயும் போயி கேட்கவும் முடியாது ஈகோ பிராப்ளம் அய்யா மேகநாதன் அவர்களே நீங்கதான் எங்க திரு செல்லத்தோட பிரச்சனையை தீர்த்து வைக்கணும் சோம்பேறி சொந்தக்காரங்களாம் எல்லாம் கூட்டமா வந்து உட்கார்ந்து தின்னுப்போட்டு பொறணி பேசத்தான் லாயக்கு அடக்கடவுளே திருநீர்வண்ணன் டியர் எப்படி பணம் புரட்டப்போறான் னு தெரியலையே சொக்கா ஏதாவது ஒரு வழி காட்டக்கூடாதா சொக்கா சுந்தரேஸ்வரா ஒருவேளை தம்பி பிரசன்னா மூலமாக துளசி கணவனுக்கு பணம் கிடைக்க வழி செய்வாளோ இந்த அகிலாண்டம் வேற நேரம் காலம் தெரியாமல் பேத்தி சீருக்கு என்னெல்லாம் செய்யணும் னு பேசி என்னோட திரு செல்லத்தை டார்ச்சர் பண்ணுறாள் மல்லிகா டியர்