Saththamindri Muththamidu 13

Advertisement

Sainandhu

Well-Known Member
:) Tq MM,
கற்பனை கலக்காத நிஜம் யு ஆர் மாஸ்
வீடுகளில் நடக்கும் உண்மைகள் சின்ன லெவலோ பெரிய லெவலோ நிஜம் நடப்பது என்ன என்பது போல் சூப்பர் ரைட்டிங்......
தெரியவில்லை என்பதர்கு ஒரு பெரிய கட்டுரையே எழுதலாம் அந்த அளவுக்கு அந்த வார்த்தை வலிமை வாய்ந்தது .
கணவன் திட்டி மனைவி தூங்கி மனைவிக்கு தெரியாமல் கணவன் வருடி எப்பா இஇதுதான் நிஜமாய் நடக்கும் நமக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கும் எழுத்து வடிவங்கள் சிம்பிளி சூப்பர்......
இங்கு மனைவியையும் கணவனையையும் பாகுபாடே இல்லாமல் ஒரு சேர பாவம் என்று சொல்லவைக்கும் உங்கள் திறமை சூப்பர் சொன்னா ரொம்ப கம்மி அதையும் தாண்டி மந்திரிச்சிவிட்டு மயிலிறகால் வருடுவது போல்


Simply superb .....your comments....
மயிலிறகால் வருடுவதைப் போல.....:)
 

Sainandhu

Well-Known Member
சரியாய் சொன்னிங்க முதலில் இருந்து அப்படித்தான் இருக்கான் எல்லவற்றிலும் உள்ளுக்குள் சில சமயம் வெளியில்

ஆக்சுவலா, அவனுக்கு E.T...( extremist Thiru)
என்ற நிக் நேம் கொடுக்கலாம்
என்றிருந்தேன்.....
 

Suvitha

Well-Known Member
Anga Alli Alli kuduthuttu Inga thulasi manasa killi killi kolran....:D:D
பெரும்பாலான வீடுகளில் மனைவிமார்களுக்கு, கணவன்மாரகளின் நிதிநிலைமை தெரிவதில்லை. தெரிவதில்லை என்பதைவிட கணவன்மார்கள் தெரியப்படுத்துவது இல்லை. ஆனால் எல்லாம் முற்றி Situation critical ஆன பிறகு வந்து எரிந்து விழுவதும் அதே மனைவியிடம் தான்.எப்போதும் இந்த பெண்களின் நிலைமை ஆண்களின் கோபத்திற்கு வடிகாலாய் இருப்பதுதான்.தற்போது துளசியின்
நிலைமையும் இதுதான்.
 

Seethavelu

Well-Known Member
nice ud. thiru ,thulasi ellathathu unnai evalavu baathithathaa? nambamudiavilai ...ellai... :eek:epovachum nee thulasi edum kondulla anbai avaluku unarthi avalin ethirparpugalaiyum neraivetri neyum santhoshamagi avalaiyum santhoshamaku;) unnoda problems solve panna thanala vazhi kidaikum athavititu epopar endi vititu poananu ketuketu avalai tarchor pana appuram nadakrathe vera amma soliten,:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top