Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்ன.. இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டான்..
அவ்வளவு தானா கிருஷ்ணா நீ?...
More than எட்டு மாதங்கள்,
உங்களுக்கு போதாதா,
தங்கமலர் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன என்ன பாவம் போறது...

மொட்ட மாடி
மொட்ட மாடி -kissing done;)

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என....


என்னமா சங்க கால தலைவி
இரண்டு நாள் பாக்கலைனா
ஜூரம் வந்திருச்சா...

உனக்கு லவ் வந்தத சொல்லைல
ஜுரம் வந்தத மட்டும் டூ டைம்ஸ் சொல்லிட்ட....

ரொம்ப யோசிக்காதிங்க பாஸ்..
புள்ளி கொஞ்சம் நேர்மை
உண்மையும் லவ் சொல்லாமா சொதப்பிருச்சு

போலி சாமியார் ஆகி பனிஷ் பன்னிடலாம்
ஹா... ஹா... ஹா...............
ஆமாமாம்,
போலிச் சாமியார் ஆகும்,
மூஞ்சைப் பாருங்கப்பா
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
மல்லி உங்கள் magicகே எந்த விதமான அதிரடியும் இல்லாமல் கதையின் போக்கிலேயே பெரிய twist கொடுப்பது தான்.super epi வேறு சொல்ல வார்த்தைகளில்லை
இதுல என்ன twist இருக்கு லஷ்மி..
எனக்கு தெரியலையே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top