முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

Perceptions and mis-conceptions !



அடுத்த பதிவு செவ்வாயன்று! இந்த பதிவுக்கான உங்கள் கருத்துகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:

அன்புடன்
ராகவி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

பாட்டி ராக்ஸ்....
அப்ப ஊட்டிக்கு வந்தது, தன்னோட தன்மானம் அடிபட்ட இடத்திலையே அதை சரி பண்ணத்தான்... நல்லவேளை அந்த பிரின்சிபால் உயிரோட இல்ல... அவர் மட்டும் இருந்து இருந்தா பிரிச்சு மேஞ்சு இருப்பான்...

ஸ்டண்ட் அடிச்சவ மாட்டி இருக்கா தான்... ஆனா அவ இப்போ ஸ்டன்ட் மாஸ்டரா மாறி உன்னை பிரிச்சு மேய போறா.. அப்புறம் அவளை நீ வச்சு செய்ய போறியா? இல்ல அவ உன்னை வச்சு செய்ய போறாளான்னு தான் தெரியல...

FB_IMG_1688141544968.jpg
 
Last edited:

Sathya Velusamy

Well-Known Member
அட பாட்டி சூப்பரா கதை திரைக்கதை எல்லாம் எழுதுறாங்க....பலே கில்லாடி தான்...

இந்த மீனாட்சி மறுபடியும் சஹாட்ட கல்யாணம் பத்தி கேட்ட போகுதா??? ஆசை தான்....ஆனா அதுக்கு யார் விட்டா
 
Last edited:

Jilluu

Well-Known Member
❤️❤️❤️
. Sema paati pa kamalam. Adengappa enna oru tactics vishayam vaangaradhula. Meenatchi oru google/Wikipedia va irupaanga pola. Paatima Unga peran stunt adichavalaye vechu seyyara mudivula irukaan. Neenga mudichu pottu vidraa idea la irukeenga. Kanna urutradhula Patti,pethi rendu perum onna irukaanga. Paati reks kita pottu koduka adhula vara issue naala sudharshan-saha Jodi aagiduvaangalo? Naaradhar kalagam nanmaiyil mudiyumnu vaanga. Inga yaaru - shanmugamah,Meena vah illa kamalam ah? Seyyaradhu yaarku nanmai aagapogudhu?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top