Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இல்ல கதைக்கே இவ்வளவு டவுட்டு கேட்குறீங்களே...
க்ளாஸ்ல டீச்சர்ஸ் கிட்ட எவ்வளவு டவுட் கேட்டிங்க:p
ஹா... ஹா... ஹா.............
அப்போ-லாம் கேட்கலைப்பா,
கேட்கவும் முடியாது,
டீச்சரைக் கண்டால் பயம்,
பாத்திமா டியர்
நோ, தைரியம்/courage பா
 
Last edited:

Joher

Well-Known Member
இல்ல கதைக்கே இவ்வளவு டவுட்டு கேட்குறீங்களே...
க்ளாஸ்ல டீச்சர்ஸ் கிட்ட எவ்வளவு டவுட் கேட்டிங்க:p


Teachers கிட்டே எல்லாம் இப்போ யாரும் doubt கேட்பது கிடையாது......... அய்யோ யாரு பெத்த பிள்ளையோ தனியாக புலம்புது............ அப்படி ஒரு நிலை தான்.......

வரும் காலங்களில் நல்ல டீச்சர் கிடைப்பது குதிரை கொம்பு தான்........
 

banumathi jayaraman

Well-Known Member
இல்ல கதைக்கே இவ்வளவு டவுட்டு கேட்குறீங்களே...
க்ளாஸ்ல டீச்சர்ஸ் கிட்ட எவ்வளவு டவுட் கேட்டிங்க:p

  • கெஞ்சி கதற வச்சிருப்பாங்க
வாய் கொடுத்து சிக்கிட்டீங்களே பானு டியர்
ஹா... ஹா... ஹா.............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்ல கதைக்கே இவ்வளவு டவுட்டு கேட்குறீங்களே...
க்ளாஸ்ல டீச்சர்ஸ் கிட்ட எவ்வளவு டவுட் கேட்டிங்க:p
நோ, ஐடியா=ப்பா
ஞாபகமில்லை,
பாத்திமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Teachers கிட்டே எல்லாம் இப்போ யாரும் doubt கேட்பது கிடையாது......... அய்யோ யாரு பெத்த பிள்ளையோ தனியாக புலம்புது............ அப்படி ஒரு நிலை தான்.......

வரும் காலங்களில் நல்ல டீச்சர் கிடைப்பது குதிரை கொம்பு தான்........
ஹா... ஹா... ஹா.............
உண்மை,
உண்மை, Joher செல்லம்
 
Last edited:

Joher

Well-Known Member
Teaching profession is a Noble profession...... Old saying......

ஆனா இப்போ எல்லாம் பசங்க டீச்சரை கதற வைக்கிறார்கள்.......

Only mark based education....... Not knowledge based........

அன்றே படி..... அன்றே மற...... கான்சப்ட்....
 

banumathi jayaraman

Well-Known Member
என்னாச்சு...... எப்ப பாரு தங்கிலிஷ் தான் இப்போல்லாம்.......
கம்ப்யூட்டர் is பிஸி பா
எனக்கு மொபைலில்,
தமிழில் எழுதத் தெரியாது,
Joher டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top