fathima.ar
Well-Known Member
VTV MATHIRI VARUMAA..?
Varummmm anaa varathu
VTV MATHIRI VARUMAA..?
நல்ல பையன் போல.. அதான்என்ன.. இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டான்..
அவ்வளவு தானா கிருஷ்ணா நீ?...
அவங்க அம்மாவிடம் பேசினதை மறந்து விட்ட போலநல்ல பையன் போல.. அதான்
ரேணு வாழ்க்கை அந்தரத்தில் நிக்குதே..
இரண்டாவது கதை இதிலிருந்து வருமா..
ஆமாம்.. ஆமாம்..Fun comment pottu rombaaaa naaaaaaal aaachu la athaaan
எந்த சீன் பொன்ஸ்ம்மாஅவங்க அம்மாவிடம் பேசினதை மறந்து விட்ட போல
நமக்கு நம்ம கவலைரேணு வாழ்க்கை அந்தரத்தில் நிக்குதே..
இரண்டாவது கதை இதிலிருந்து வருமா..
அவனை பார்க்காத்தால் ஜுரம் வர்ல.. ரெண்டு நாள் பனில ஜுரம் வந்துடுச்சு..என்ன என்ன பாவம் போறது...
மொட்ட மாடி
மொட்ட மாடி -kissing done
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என....
என்னமா சங்க கால தலைவி
இரண்டு நாள் பாக்கலைனா
ஜூரம் வந்திருச்சா...
உனக்கு லவ் வந்தத சொல்லைல
ஜுரம் வந்தத மட்டும் டூ டைம்ஸ் சொல்லிட்ட....
ரொம்ப யோசிக்காதிங்க பாஸ்..
புள்ளி கொஞ்சம் நேர்மை
உண்மையும் லவ் சொல்லாமா சொதப்பிருச்சு
போலி சாமியார் ஆகி பனிஷ் பன்னிடலாம்