Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

Joher

Well-Known Member
ரொம்ப மானஸ்தனா காட்டிக்கிட்டான்:p.......... ஆனா இப்போ............

இத்தனை நாள் விட்டதுக்கு ஒரே நாளில் மொத்தமா romance பண்ணுறாங்க.......... ஒரு வருஷம் ஆகியும் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை..........

அப்பாடா இப்போ தான் ஜாதகம் பார்க்கிறார்கள்.......... அது பொருந்தவில்லை என்றால் விட்டு விடுவார்களா.............. இல்லை தானே......... அப்புறம் எதற்கு ஜாதகம்.................

Waiting for the next epi mam.........
 

ThangaMalar

Well-Known Member
என்ன என்ன பாவம் போறது...

மொட்ட மாடி
மொட்ட மாடி -kissing done;)

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என....


என்னமா சங்க கால தலைவி
இரண்டு நாள் பாக்கலைனா
ஜூரம் வந்திருச்சா...

உனக்கு லவ் வந்தத சொல்லைல
ஜுரம் வந்தத மட்டும் டூ டைம்ஸ் சொல்லிட்ட....

ரொம்ப யோசிக்காதிங்க பாஸ்..
புள்ளி கொஞ்சம் நேர்மை
உண்மையும் லவ் சொல்லாமா சொதப்பிருச்சு

போலி சாமியார் ஆகி பனிஷ் பன்னிடலாம்
ஓ.. பாடிட்டியா.. குட்..

உன் கமெண்ட் ல ஒரு மணிமேகலை டச் தெரியுதே..
பெரிய சைஸ்.. நான்கு பக்கமும் அலசல்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top