Maayamaai Manthiramaai 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
அருமை, வெகு அருமை,
பாத்திமா டியர்
அத்துடன், என்னுடைய
கோடானுகோடி
நல்வாழ்த்துக்களையும்,
உங்களுக்கு தெரிவித்துக்
கொள்கிறேன், மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீங்களும், உங்கள் குடும்பமும்,
எல்லாவகையான செல்வங்களும் பெற்று என்றென்றும் நீடுழி வாழ்க, வாழ்கவென, மனமார வாழ்த்துகிறேன், மல்லிகா மணிவண்ணன் டியர்
அத்துடன் என்னுடைய கோடானுகோடி
நல்வாழ்த்துக்களையும், உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன், மல்லிகா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Ipdilaam kk oduna Malli epdi bulb kudukkurathu..
அபிராமி அபிராமி..

மல்லிகா மல்லிகாஆஆஆஆஆ
Revise பண்ணதுல கொஞ்சம் புரியுது.


நா சரியாத்தான் பேசுறனா:p
மாயா அப்பா காதல்......

கொடுக்க சொல்ற தங்கையோ....:D...நம்ம பங்குக்கு குழப்பியாச்சு...:p
ஹா... ஹா... ஹா...............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்கள் அனைவரின் மன உணர்வின் பிரதிபலிப்பு உன் மல்லி கவிதை...
Unmaiyilum Sariyaana unmai paa
எங்கள் அனைவரின் மன உணர்வின் பிரதிபலிப்புத்தான் இந்த மல்லி கவிதை, Mallika Manivannan dear
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அறிவு டா
கா வ விட்டுவிட்டு..
மல்லி...மல்லிஈஈஈஈஈ
Better ah iruka!?
என்னத்த சரியா பேசுற...

நல்லா குழப்புனீங்க... போங்க...
நம்மல சுத்தல்ல விட்டுட்டு மல்லி மேம் தூங்க போயிருப்பாங்க..
எப்படியும் ஒரு தடவையாவது பல்பு வாங்கக்கூடாதுன்னு பார்க்கிறேன்... ஆனாலும் நிறைய பல்புதான் கிடைக்குது:(
இந்த தடவையாவது பல்பு கிடைக்காம இருக்கணும்.....
தலைவி மலேசியாக்கு போறேன்னாளே
ஹா... ஹா... ஹா............

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top