Maayamaai Manthiramaai 2

Advertisement

Adhirith

Well-Known Member
yes yes Manthiran is in difficult situation
amma-va
thatha-va
on top of it Maya hasn't given consent

Indha epi Maya-srinidhi relationship enna solluthuna
Maya might befriend ThiruMoorthi ;););)
after marriage :)

வேண்டாம் என்ற மாயா,
தங்கைகளுக்காக திரும்புகிறாளே....
தான் பார்த்துக் கொள்வதாகவும் நிர்மலிடம் கூறுகிறாள்...
எப்படி....சமாளிப்பாள்....?
கல்யாணம் செய்யாமலேயேவா....?
இல்லை திருமணம் முடிந்த பிறகா..?

உறவுக்கு பாலம் அமைப்பாள் என்கிறீர்களா...?
மல்லியின் நாயகி, தன் அடிப்படை குணங்களை
அவ்வளவு ஈஸியாக மாற்றிக் கொள்வாளா...?
 

Adhirith

Well-Known Member
முதல் ரெட் கோட் செய்த வரியிலேயே சொல்லிட்டீங்க ரொம்ப ஆராயாதீங்க பல்பு வாங்காதிங்கனு நான் புதிர் போடவில்லை என்று

நீச்சல் தெரியாத குழந்தையை தண்ணீரில் விடும்போது கற்று கொள்கிறதாம் சூப்பரா ஏன்னா அதற்கு பயமில்லை உயிர் என்பதை பற்றி வளர்ந்த பின் தான் பயம் என்ற ஆளுமை நம்மை பிடித்து கொள்கிறது அது போல் வளரும்போதே சூழ்நிலைகளை உள்வாங்கி வளரனும் ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டால் சுகந்தி மாதிரி கொஞ்சம் அல்லல்பட நேரிடும் குடும்பத்தை நேராக்குவதற்க்குள்

இங்கு குழந்தையிலேயே சூழ்நிலையை புரிந்து கொண்டு நீச்சல் கற்று கொண்டுவிட்டாள் மாயா இரண்டு வளரும் குழந்தைகளுக்கு கவனித்து விட்டு கொடுக்கும் பாங்கு ஸ்ரீநிதியையும் கையாளா வைக்கிறது இயல்பாய் .....

ஒன்று மட்டும் உதைத்தது அது என்ன விருந்தாளியாய் காப்பற்றவந்தவன் இருக்க இவள் மட்டும் சாப்பிட போனது பின்னர் வந்து கூப்பிடுவது அவன் வந்தது இவளுக்காக தானே

மந்திரன் அவன் முன் சிக்கல்கள் அணிவகுத்து நிற்கின்றன பெற்றோரின் பிரிவுக்கிடையே வளர்ந்த அண்ணா, தங்கை....... மதிப்பையிழக்காத தாய்..... மதிப்பை உணர்ந்த தந்தை...... இரு தண்டாவாளங்கள் நடுவே இணைப்பை விரும்பாத குடும்பம்

சிக்கல் புரிகிறது சிலவரிகளில் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பின் பிரிவு ஏன்? அந்த வரிகள் சமந்தமாய் இருக்க வாய்ப்பிருக்கிறதா ?உதைக்குது

அறிந்தோ அறியாமலோ தவறுகள் நடந்தேறியுள்ளது, குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்படுள்ளவர் நீலகண்டன்அதை எதிர்க்காத சுகந்தி பிராயச்சித்த பொருளாய் மாயாவா ?

இங்கே ரொம்ப பாவமான நிலையில் நிர்மல் மட்டுமே அவனுக்கு நிர்பந்த படுத்தப்படட உதவியும் நிராகரிக்கப்படுகிறது

“வளரும் போதே சூழ்நிலைகளை உள்வாங்கி வளரணும்...”
இந்த காலத்தில், அவ்வாறு வளராத்தே
நடைபெறும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது...


மாயாவின் இந்த குணம் தான், அவளை
மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றது...


கரெக்ட்டா சொல்லிட்டீங்க , சுகந்தியின் எதிர்ப்பின்மையை...

உண்ணாவிரதம் இருந்த பொண்ணு....டிரையினிலே பசிகிறது
என்று சொன்னவள்.....பாவம்ப்பா பொண்ணு....
விட்டு விடலாம்...


இன்னுமொரு....ஆஸி பையன்.....நிர்மல்...
அவனுக்கு தங்கை சொன்னதை நிறைவேற்ற வில்லையே
என்ற கவலைத்தான்....
சாப்பாடெல்லாம் இரண்டாம் பட்சம்தான்...
இந்த கதையில் அவனுக்கு முக்கிய பங்கு இருக்குமா...?
 

Adhirith

Well-Known Member
like you already said it will be kalyanam to kadhal ;);)

She may not show the grudge she has against Manthiran to rest of them (like Thiru Moorthi)
May be only Manthiran, his mom and her parents who insist on their marriage:rolleyes::rolleyes::rolleyes:

But your point is also valid
Malli kitta namma vaangatha bulba??:p:p:p

:D:D:D
 

arunavijayan

Well-Known Member
ஹாய் மல்லி,

மாயமாய் மறைய நினைத்தவள்
மந்திரமாய் ஆட்ட வந்து நின்றால்,
மத்திரமாய் வந்து நுழைந்தவன்
மாயமாய் மறைய நினைப்பதேன்...?

காலம் கடந்த பகையின் வலிக்கு
கல்யாணம் மருந்தென்றால்,
ஞாலம் கடந்த புகையின் வலிக்கு
மெய்ஞானம் வழி சொல்லுமா...?

நன்றி.
Nice:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top